Posts

Showing posts with the label cinema

M.V.RAJAMMA ,SUPER STAR OF CINEMA

Image
  M.V.RAJAMMA ,SUPER STAR OF CINEMA பேரறிஞர் அண்ணா கதை-வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ படத்தில் வேலைக்காரியாக நடித்துப் புகழ்பெற்றவர், எம்.வி.ராஜம்மா. சிட்டாடல் ‘ஞானசவுந்தரி’யில் புகழின் சிகரத்தை அடைந்தவர். பிற்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகியோருக்கு அம்மாவாக நடித்தார். எம்.வி.ராஜம்மாவின் சொந்த ஊர், சேலம் அருகில் உள்ள  அகண்டபள்ளி ஆகும். தாய் மொழி கன்னடம். இனிய குரல் வளம் படைத்த ராஜம்மா, சின்ன வயதிலேயே நன்றாகப் பாடுவார். நடிக்க வருவதற்கு முன்பே ராஜம்மாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. கணவரின் நண்பரான `டிக்கி’ மாதவராவ் என்பவர், ஒருநாள் நண்பரைப் பார்க்க வந்தபோது, எம்.வி.ராஜம்மா ஆர்மோனியத்தை வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தார். அதைக்கேட்டு அசந்துபோன டிக்கி மாதவராவ், “இவ்வளவு இனிமையாக பாடுகிறாரே! ஏன் சினிமாவில் நடிக்கக்கூடாது?” என்று கேட்டார். ராஜம்மாவின் கணவர் இதற்கு சம்மதம் தெரிவித்தார். டிக்கி மாதவராவ் எடுத்துக்கொண்ட முயற்சியால், ‘சம்சார நவுகா’ (வாழ்க்கைப்படகு) என்ற கன்னடப் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க ராஜம்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ராஜம்மாவின் தோற்றம், நடிப்புத் திறமை, இனிய க...

HISTORY OF BENGAL CINEMA

Image
  HISTORY OF BENGAL CINEMA  இந்திய சினிமா பற்றி தெரியணும்னா முதலில் வங்காள சினிமா பற்றி தெரிந்து கொள்வது அவசியம். வங்காள சினிமா விதைதான் ஹிந்தி சினிமாவை உருவாக்கியது. சத்தியஜித் ராய் போன்றவர்கள் தான் இந்திய சினிமாவை உலக அளவிற்கு தூக்கி நிறுத்தினார்கள் . ஆரம்பகால ஹிந்தி சினிமாக்கள் பல வங்காளத்திலிருந்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்டவையே. இவ்வளவு ஏன்? தமிழ்ப்படங்கள் முதலில் கல்கட்டாவில் தான் எடுக்கப்பட்டன. இந்தியாவின் தலைநகரம் 1931 வரை வங்காளம்தான் . எனவே ஹாலிவுட் மௌன திரைக்காவியங்கள் முதலில் ஆங்கிலேய கோட்டைக்குத்தான் வந்து சேர்ந்தன. பின்னர் வர்த்தக நோக்கோடு மும்பை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.  வங்காளத்தில் சினிமாவின் வரலாறு 1920 களில், முதல் 'பயாஸ்கோப்புகள்' கல்கத்தாவில் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டது. ஒரு தசாப்தத்திற்குள், தொழில்துறையின் முதல் விதைகளை ஹிரால்லால் சென் விதைத்தார், அவர் விக்டோரியன் கால சினிமாவின் முக்கிய வீரராகக் கருதப்பட்டார் [25] அவர் ராயல் பயாஸ்கோப் நிறுவனத்தை நிறுவினார், பல பிரபலமான நிகழ்ச்சிகளின் மேடை தயாரிப்புகளின் காட்சிகளைத் தயாரித்தார் ...