Posts

Showing posts with the label JULY 29

UNDER WATER RAIL TRANSPORT BETWEEN ENGLAND AND FRANCE 1987 JULY 29

Image
UNDER WATER RAIL TRANSPORT  BETWEEN  ENGLAND AND FRANCE 1987 JULY 29 இங்கிலாந்தையும் பிரான்ஸ் நாட்டையும் கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து ரயில் விட 1802 லிருந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு 1987 JULY 29 இல் மார்க்ரெட் தாட்சர் SIGNED DOCUMENT Key dates * 1802: Albert Mathieu put forward a cross-Channel tunnel proposal. 1875: The Channel Tunnel Company Ltd[23] began preliminary trials 1882: The Abbot's Cliff heading had reached 897 yards (820 m) and that at Shakespeare Cliff was 2,040 yards (1,870 m) in length January 1975: A UK–France government-backed scheme, that started in 1974, was cancelled February 1986:The Treaty of Canterbury was signed, allowing the project to proceed June 1988: First tunnelling commenced in France December 1988: UK TBM commenced operation December 1990: Service tunnel broke through under the Channel May 1994: Tunnel formally opened by Queen Elizabeth II and President Mitterrand Mid-1994: Freight and passenger trains commenced operati...

KARUMUTHU THIYAGARAJAN CHETTIYAR ,ACTIVISTS BORN 1893 JUNE 16 - 1974 JULY 29

Image
KARUMUTHU THIYAGARAJAN CHETTIYAR ,ACTIVISTS  BORN 1893 JUNE 16 - 1974 JULY 29 இலங்கையில் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்திய கருமுத்து தியாகராஜன் செட்டியார், (சூன் 16, 1893 - சூலை 29, 1974) கலைத்தந்தை என்று அழைக்கப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவியவர் வாழ்க்கைக் குறிப்பு[தொகு] கருமுத்து தியாகராஜன் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் முத்துக்கருப்பன் செட்டியாருக்கு பத்தாவது கடைசி மகவாகப் பிறந்தவர். இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தினார். இந்தியா திரும்பிய தியாகராஜன் 1925 ஆம் ஆண்டில் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும் நெசவு ஆலையும அமைத்தார். தமிழ் ஆர்வம்[தொகு] இவர் தமிழ் மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இதன் காரணமாகத் தூய தமிழில் தமிழ்நா...

BENITO MUSSOLINI DICTATOR OF ITALY BORN 1883 JULY 29 -MURDERED 1945,APRIL 28

Image
BENITO MUSSOLINI DICTATOR OF ITALY BORN  1883 JULY 29 -MURDERED 1945,APRIL 28 .பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 - ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922 - 1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார். ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இளமைக்காலம் தோற்...

SANJAY DUTT, A NOTORIOUS ACTOR CELEBRATE PAKISTAN BORN 1959 JULY 29

Image
SANJAY DUTT, A NOTORIOUS ACTOR  CELEBRATE PAKISTAN BORN 1959 JULY 29 பாக்கிஸ்தான் சுதந்திர தினத்தை இந்தியாவில் கொண்டாடும் சஞ்சய் தத் பிறப்பு 29 ஜூலை 1959, இந்திய பாலிவுட் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். தத், பாலிவுட் நட்சத்திரங்களான சுனில் மற்றும் நகரிஸ் தத் ஆகியோரின் மகனாவார். 1980ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அவர் அறிமுகமானதில் இருந்து, தன்னை ஒரு முக்கிய நட்சத்திரமாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார். சஞ்சய், லாரன்ஸ் ஸ்கூல் சனவார் என்ற இந்தியாவின் முன்னணி போர்டிங் பள்ளியில் படித்தார். சொந்த வாழ்க்கை[தொகு] சஞ்சய், ரிச்சா ஷர்மா என்பவரை 12 அக்டோபர் 1987 அன்று திருமணம் செய்தார். 1996ம் ஆண்டு ஷர்மா புற்று நோயால் இறந்தார்.[3] அவர்களின் மகள் திரிஷ்லா அமெரிக்காவில் வாழ்கிறார்.[4] அவரது இரண்டாவது மனைவி ரேகா பிள்ளை ஆவார். தத் தற்போது மூன்றாவதாக தில்னவாஷ் ஷேக் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்,[5] அவர் மான்யதா என்றும் அறியப்படுகின்றார். சட்டவிரோத ஆயுதக் கடத்தல்[தொகு] நீதிபதி கோப் கூற்றின் படி, தத் அவர்கள் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அன்சியா அவர்களால் ட...

KARUMUTHU THIAGARAJAN , FATHER OF ARTS,FREEDOM FIGHTER BORN 1893 JUNE 16 - 1974 JULY 29

Image
KARUMUTHU THIAGARAJAN , FATHER OF ARTS,FREEDOM FIGHTER BORN 1893 JUNE 16 - 1974 JULY 29 இலங்கையில் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்திய  கருமுத்து தியாகராஜன் செட்டியார், (சூன் 16, 1893 - சூலை 29, 1974) கலைத்தந்தை என்று அழைக்கப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவியவர் வாழ்க்கைக் குறிப்பு[தொகு] கருமுத்து தியாகராஜன் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் முத்துக்கருப்பன் செட்டியாருக்கு பத்தாவது கடைசி மகவாகப் பிறந்தவர். இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தினார். இந்தியா திரும்பிய தியாகராஜன் 1925 ஆம் ஆண்டில் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும் நெசவு ஆலையும அமைத்தார். தமிழ் ஆர்வம்[தொகு] இவர் தமிழ் மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இதன் காரணமாகத...

MUSSOLINI ,DICTATOR OF ITALY SHOT DEAD HANGED UPSIDE DOWN BORN JULY 29, 1883- 1945 APRIL 28

Image
MUSSOLINI ,DICTATOR OF ITALY  SHOT DEAD  HANGED UPSIDE DOWN  BORN JULY 29, 1883- 1945 APRIL 28 முசோலினி பார்டிசன்களால் பிடிக்கப்பட்டு ,மரண பயத்தில் சிறுநீர் கழித்தார் .காதலியுடன் சுட்டு கொல்லப்பட்டார் . JULY 28, 1945 பார்டிசன்களுக்கு எச்ச்சரிக்கை செய்ய எட்டு மாதங்களுக்கு முன் 15 பேரை கொன்று எஸ்ஸோ பெட்ரோல் பங்கில் தலைகீழாக தொங்க விட்டான். முசோலினி .எனவே பார்டிசங்கள் முசோலியை கொன்று அதே போன்று தொங்க விட்டனர் .JULY 29,1945 பிணங்கள் கல்லால் அடிக்கப்பட்டு ,மிதிக்கப்பட்டு தொங்க விடப்பட்டது .முசோலியால் தன் ஐந்து மகனை இழந்த ஒரு தாய் முசோலினியின் பிணத்தில் ஐந்து குண்டுகள் பாய்ச்சினார் . முசோலினி நீ ஒரு கடவுள் என்று கூறி வீரவணக்கம் வைத்து என் தலைவனுக்காக நான் என்ன கொடுக்கமுடியும் என்று கூறியவுடன் அக்கிலி ஸ்டாரேஸ் தலையில் குண்டுகள் பாய்ந்தன தன் தலைவனின் பக்கத்தில் அந்த விசுவாசியும் சரிந்து விழுந்தார். ################################################# பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 - ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி ...