KALYANKUMAR ,KANNADA ACTOR DIED 1999 AUGUST 1
KALYANKUMAR ,KANNADA ACTOR DIED 1999 AUGUST 1 கல்யாண் குமார்– (பிறப்பு 1929 – இறப்பு-1.8.1999) வயது-70- இவர் தமிழ், தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் பின்னாளில் குணச்சித்திர நடிகராகவும் பரிணமித்தவர். கன்னடத்தில் பிரபல கதாநாயகனாக திகழ்ந்தவர்.இவர் கன்னட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த ரேவதி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.தமிழில் பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவரது மக பரத் கல்யாண் இப்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார். நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம் படங்கள் இவருக்குப் பெரும் புக ழ் தேடித்தந்த படங்கள். There have been a number of actors and actresses receiving the prestigious awards. The winner of Kannada Rajyotsava award during the year of 2016 and which was sent on the behalf of Karnataka state government and prestigious Vardappa award for the year of 2011, the noted icon Smt Revathi Kalyankumar who happens to be the wife of previous era noted actor Kalyankumar died on 24th December at the time of 2.30 in Chennai fol...