CLARK GABLE ,AMERICAN ACTOR 1901 FEBRUARY 1 - 1960 NOVEMBER 16
CLARK GABLE ,AMERICAN ACTOR 1901 FEBRUARY 1 - 1960 NOVEMBER 16 வில்லியம் கிளார்க் கேபிள் (பெப்ரவரி 1, 1901-நவம்பர் 16, 1960) ஓர் அமெரிக்க நடிகர் ஆவார். இவருக்கு "ஹாலிவுட்டின் அரசன்" என்று பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடியூட்டின் சிறந்த ஆண் நடிகர் பட்டியலில் இவர் ஏழாவது இடத்தில் உள்ளார். வாழ்க்கை மற்றும் தொழில் ஆரம்ப வாழ்க்கை கிளார்க் கேபிள் கடிட்ஜ், ஓஹியோவில் வில்லியம் ஹென்றி "வில்" கேபிள்(1870-1948) மற்றும் அவரது மனைவி அடிலினுக்கு(1869–1901) மகனாக பிறந்தார்.அவருக்கு பத்து மாத வயதாகும் போது த்னது தாயை இழந்துவிட்டார். கன் வித் த விண்ட் முதன்மைக் கட்டுரை: கான் வித் த விண்ட் (திரைப்படம்) விவியன் லெயிக்ஹ் உடன் கான் வித் த விண்ட் (1939) திரைப்படத்தில் இப்படத்தில் முதலில் அவர் நடிக்க தயக்கம் காட்டிய போதிலும்,இப்படம் அவரது சிறந்த நடிப்பிற்காக அறியப்படுகிறது. பட்லரின் கடைசி வரியான "ஃப்ராங்லி, மை டியர், ஐ டோன்ட் கிவ் எ டாம்ன்," திரைப்பட வரலாற்றில் மிகவும் பிரபலமான வசனங்களில் ஒன்றாகும்.அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடியூட்டின்...