CHAPPAL BEAT TO MUSLIM CULTURE OF IRAN TO ABIDE RULES OF MUSLIMS BY TAMIL GIRL SOWMIYA SWAMINATHAN
CHAPPAL BEAT TO MUSLIM CULTURE OF IRAN TO ABIDE RULES OF MUSLIMS BY TAMIL GIRL SOWMIYA SWAMINATHAN இரானில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் (தலைமுடியை மறைக்கும் துணி) அணிய வேண்டும் என்ற விதி தனது தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிராக உள்ளதால், அங்கு நடக்கவுள்ள ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் அறிவித்துள்ளார். ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடர், ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை இரானில் நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள இந்தியாவை சேர்ந்த சௌமியா சுவாமிநாதன் தேர்வாகியிருந்தார். உலக ஜூனியர் பெண்கள் பட்டம், பெண்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் உள்பட பல பட்டங்களைப் பெற்ற செளமியா, உலக பெண் செஸ் போட்டியாளர்கள் தர வரிசையில் 97 வது இடத்திலும், இந்திய அளவில் 5வது இடத்திலும் உள்ளார். 1979-ம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர், இரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரானுக்கு செல்லும் வெளிநாட்டுப் பெண்களும் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும். இந்நிலையில், கட்டாயத்தின் பெயரின் ஹிஜாப் அணிந்துகொண்டு...