OUR CIVILISATION HAD GONE
OUR CIVILISATION HAD GONE இடம் பத்தலை .... தலையணை இல்லை.... போர்வை எனக்கு... என்ற சண்டைகளை மீறி தூங்கும்போது usha rani இதையெல்லாத்தையும் வீட்டு பெரியவங்க ஆட்டய போட ...பறி கொடுத்துட்டு....மரண தூக்கம் தூங்கி .... காலையிலேயே....அத்தை...சித்தி..யோட கைக்குழந்தை...பூபாளம் பாட...நை நைன்னு எரிச்சலோட தூக்கம் கலைந்து விழிக்க..... பல்துலக்கும் படலம்... தாத்தாவோ மாமாவோ...பொறுப்பு இந்த டிபார்ட்மன்ட்டுக்கு... இல்லையேல் Colgate tooth powder டப்பா ஒரே நாள்ல காலி...கொஞ்சமா எல்லார்கைலயும் போடறது... காபி படலம்... விறகு அடுப்பில் பாலைக்காய்ச்சி...ஈயம்பூசிய பித்தளை குண்டான்ல. காபி கலந்து....ஓட்டல்ல அடுக்கற மாதிரி...20 பேருக்கு காபி கலந்து ஒவ்வொண்ணா கொஞ்சம் பெரிய பிள்ளைக கையில் தந்து தாத்தா சித்தப்பா மாமா என ஆண்களுக்கு கொடுத்து வர சொல்லுவாங்க...பிறகு சின்ன பள்ளிக்கூடம் போல இருக்கும் வாண்டு பட்டாளத்தை வரிசையா உக்காரவச்சி உக்காந்து குடின்னு கைல கொடுத்தாலும் அதில் சிலது காப்பி டம்ளரை டபுக்னு கவிழ்த்து விட்டு....ரெண்டு முதுகுல வாங்கி #வீர் னு அலறும்....தாத்தாவோ பாட்டியோ சமாதானப்...