Posts

Showing posts with the label JAISHANKAR

JAISHANKAR BIOGRAPHY

Image
  JAISHANKAR  BIOGRAPHY #ஜெய்சங்கர் 1965, பொங்கல் பண்டிகையின்போது ஜெய்சங்கர் ஹீரோவாக நடிச்ச சிட்டாடல்-ஜோசப் தளியத்தின் ‘இரவும் பகலும்’ வெளிவந்தது. முதல் படத்திலேயே இரட்டை வேடம். பளிச்சென்று ரசிகர் மனதில் உட்கார்ந்து விட்டார் ஜெய். அதே ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ வெளிவந்தது. ஸ்ரீகாந்த் -ஜெயலலிதா-வெண்ணிற ஆடை நிர்மலா, மூர்த்தி, சைலஸ்ரீ என்று அனைவரும் புதுமுகம். ஜெ., கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதை. அதே ஆண்டு ஜூன் 19-ம் தேதி ‘ஏவிஎம்’மின் ‘காக்கும் கரங்கள்’ படத்தில் மிகச்சிறிய வேடத்தில் நான் அறிமுகம். ஓராண்டு முன் ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ரவிச்சந்திரன் அட்டகாசமான அறிமுகம். நகைச்சுவையில் உச்சம் தொட்ட வண்ணப்படம். 1963-ல் கிண்டி கவர்னர் மாளிகையில் பணிபுரிந்த ஏவிஎம் ராஜன் ‘நானும் ஒரு பெண்’ படத்தில் இரண்டாம் கதாநாயகனாக பளிச்சென்று அறிமுகம். ஏவிஎம் ராஜன் என்னை விட 6 வயது பெரியவர். ரவிச்சந்திரன் 4 வயது. ஜெய்சங்கர் 3 வயது பெரியவர். ஸ்ரீகாந்த் 2 வயது பெரியவர். இந்த 5 பேரும் 1960- 65இல் அறிமுகமாகி அதிக ஆண்டுகள் அதிக படங்களில் நடித்தவர்கள். ரவிச்சந்திரனுக்க...

JAISHANKAR ஜெய்சங்கர் ‘தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்’ BORN 1938 JULY 12 மரணம்ஜூன் 3, 2000

Image
JAISHANKAR ஜெய்சங்கர்  ‘தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்’ BORN 1938 JULY 12  மரணம்ஜூன் 3, 2000 ஜெய்சங்கர் (1938 - ஜூன் 3, 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார். திரைப்படங்கள்[தொகு] பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார்.  எம்.ஜி.ஆர். போல் செல்வாக்கு இல்லாதவர், சிவாஜி கணேசனைப் போல் நடிப்பாற்றலில் உச்சங்களைத் தொட்டவரில்லை. தமது காலத்தில் கோலோச்சிய ஜெமினி கணேசனைப் போல் பெண்களை வசியம் செய்ததில்லை.ரவிச்சந்திரனைப் போல் ஸ்டைலிலோ நடனத்திலோ பேர் வாங்கியவரில்லை. ஆனால் இத்தனை குறைகளையும் மீறி ஜெய்சங்கர் என்ற நடிகரை திரையுலகம் கொண்டாடி மகிழக் காரணம் அவரால் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொண்டனர் என்பதுதான்.  ‘தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்’ என்றும் அவரை ரசிகர்கள் கொண்டாடினார்கள். நீதிபதியின் மகனாக வசதியான கு...