Posts

Showing posts with the label BIOGRAPHY .

MAGIC RADHIKA , BIOGRAPHY

Image
MAGIC RADHIKA , BIOGRAPHY ”மாஜிக்” ராதிகா – இவரது பெற்றோரது பூர்வீகம் கேரள மாநிலம் கோட்டயம். இவரது சகோதரியர் கோட்டயத்தில் பிறந்திருந்தாலும் ராதிகா பிறந்தது சென்னையில். சென்னையிலுள்ள குட்ஷெப்பர்டு கான்வெண்டில்தான் இவர் படித்தார். இவருக்கு மலையாளத்தைவிட தமிழே நன்கு தெரியும். ஹீராலால், கோபி கிருஷ்ணா, லக்ஷ்மி நாராயணன் போன்றோரிடம் முறையாக நாட்டியம் கற்றுக் கொண்டார்.  அப்போது இவருக்கு எப்படியேனும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. இவர் கிளாசிக்கல் டான்ஸ் பலவற்றை நடத்திக் கொண்டிருந்தார். அதைக் காண பல திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் செல்வதுண்டு. அவ்வாறு ஒரு முறை இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இவரது நாட்டியத்தைப் பார்த்துவிட்டு பலவித பயிற்சிகள் கொடுத்து பரிசோதனைகளையெல்லாம் முடித்து ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா ஆகியோரிடம் அபிப்பிராயம் கேட்டு இவரது தந்தையிடம் தெரிவித்து அனுமதி பெற்று முதன்முதலாக தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அப்படம் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய 1966-இல் வெளிவந்த‘சின்னஞ்சிறு உலகம்’. இப்படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேச...