Posts

Showing posts with the label KAMUKARA

KAMUKARA PURUSHOTAMAN ,MALAYALAM FIRST PLAYBACK SINGER BORN 1930 DECEMBER 4 - 1995 MAY 26

Image
KAMUKARA PURUSHOTAMAN ,MALAYALAM  FIRST PLAYBACK SINGER BORN  1930 DECEMBER 4 - 1995 MAY 26 .Kamukara Purushothaman (4 December 1930 – 26 May 1995) was an Indian singer. He was a noted playback singer in Malayalam cinema during its early years. He has recorded over 170 songs in 68 movies in various South Indian languages. Early life Kamukara Purushothaman, popularly known as Kamukara (the name of his ancestral house), was born on 4 December 1930 in Thiruvattar in Kanyakumari district of present day Tamil Nadu. He was the son of Parameswara Kurup and Lekshmikkutty Amma. He started learning music from an early age under Karnatic music guru Thiruvattar Arumugham Pillai Bhagavathar, along with his sister, Leela Omchery, a known singer and musicologist.[1] His career debut was at the local temple, Aadi Keshava Temple, Thiruvattar. He started music concerts by the age of 15 and became an artist at Trivandrum Broadcasting Corporation by the age of 20 and became active...

MALAYALAM ARTISTS

Image
MALAYALAM  ARTISTS  கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பின் என் இளமைக்கால நினைவுகளில் ஒன்றான இந்தப்பாடலைக் கண்டடைந்தேன். முன்பெல்லாம் திருவனந்தபுரம் வானொலியில் அவ்வப்போது ஒலிபரப்பாகும். இணையம் எல்லாவற்றையும் அழிவற்றதாக்குகிறது. இந்தப்பாடல் நான் பிறந்த ஆண்டு , பிறப்பதற்கு ஒருமாதம் முன் , 1962 மார்ச்சில் வெளியான ஸ்னேகதீபம் என்னும் படத்தில் வெளிவந்தது. இசை எம்.பி.ஸ்ரீனிவாசன். இயற்றியவர் பி.பாஸ்கரன். அக்காலத்தில் வந்த தூய மேலைநாட்டு மெட்டு. ஆகவே அன்று இது ஒரு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இசைநிகழ்ச்சிகளில் பாடுவார்கள். அதைவிட பாண்ட் வாத்தியங்களில் வாசிப்பார்கள். எம்.பி.ஸ்ரீனிவாசன் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான படம் ஸ்னேகதீபம்.  அவர் அமைத்த முதல் பாடல்  ‘சந்த்ரன்றே ப்ரஃபயில்’ தான் என்று ஒரு பேட்டியில் சொல்கிறார். மானாமதுரை  பாலகிருஷ்ணன் ஸ்ரீனிவாசன் 1925ல் பிறந்தவர். கம்யூனிஸ்டு இயக்கத்துடன் நெருக்கமானவர். ஜெயகாந்தனின் நண்பர். ஒளிப்பதிவாளர் நிமாய்கோஷ் அவரை சினிமாவுக்குக்கொண்டுவந்தார். அவர் இசையமைத்த முதல்படம் இடதுசாரிகள் பொதுநிதி திரட்டி எடுத்த ...