SANCHITA SHETTY ,KANNADA ACTRESS BORN 1989 APRIL 7
SANCHITA SHETTY ,KANNADA ACTRESS BORN 1989 APRIL 7 நடிகை சஞ்சிதா ஷெட்டி ‘சூது கவ்வும்‘ படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. இவர் நடித்த ‘எங்கிட்ட மோதாதே’ படம் விரைவில் வெளியாக உள்ளது. ஆனால், இந்த சந்தோஷத்தை கூட, கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறார் அவர். காரணம் சமீபத்தில், சமூக வலைதளங்களில், வெளியிடப்பட்ட அவரது ஆபாச புகைப்படங்கள்தான். இப்போது தான், என்னைத் தேடி பல வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அதை சீர்குலைப்பது போல், இப்படி, யாரோ சில சதிகாரர்கள் செய்த சூழ்ச்சியால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன்’ என புலம்பு வருகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. சீசன் 2 ஆட்டத்துக்குத் தயாராகிவிட்டார், ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா. ‘‘யார் பேச்சையும் கேட்காமல் வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் பசங்களைக் ‘குட்டிச்சுவர்’ என்று செல்லமாகத் திட்டுவோம் இல்லையா... அதையே கன்னடத்தில் ‘பட்மாஸ்’ என்று சொல்லுவோம்.அங்கே நான் நடித்து வரும் புதி...