Posts

Showing posts with the label HEART ATTACK

CORONO VIRUS - HUSBAND DIED OF HEART ATTACK , WHILE BIRTH OF HIS CHILD IN KERALA

Image
CORONO VIRUS - HUSBAND DIED OF HEART ATTACK ,             WHILE BIRTH OF HIS CHILD IN KERALA அவர் முகத்தை ஒருமுறையாவது எனக்குக் காட்டுங்களேன்......  நான் ஒரு பாவி ஆயிட்டேனே.... என்று கணவரின் சடலத்தைக் கண்டு ஆதிரா அழுதது அனைவரின் இதயத்தையும் பிழிந்து விட்டது.......  குழந்தை பிறந்த அன்றே கணவரும் இறந்த அதிசயக் கொடுமை கேரளாவில் நடந்துள்ளது.!!!! கேரளா மாநிலம் கோழிக்கோடு பரம்பரா பகுதியை சேர்ந்தவர்கள் நிதின் - ஆதிரா தம்பதியினர்.. நிதின் துபாயில் வேலை பார்க்கிறார். ஆதிராவும் கணவருடனேயே துபாயில் இருந்தார். இந்நிலையில், ஆதிரா கர்ப்பமானார்..  துபாயில் கொரோனா தொற்று அதிகம் என்பதால், மனைவி அங்கிருப்பது சரியில்லை என்று நினைத்தார்.. இதே சமயம் கர்ப்பிணியை உடனிருந்து கவனித்துக் கொள்ள முடியாது என்பதாலும் கேரளாவுக்கு ஆதிராவை அனுப்ப முயற்சி எடுத்தார்.  ஆனால் உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை.. பிறக்கப் போகும் குழந்தைக்கும், தாய்க்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கே சென்றார்.. ஏப்ரல் மாதம் மனு ஒன்றைத் தாக்கல் செய்து அனுமதியும் பெற்றார். ...

ACTRESS VANISHREE SON DR.ABHINAYA VENKATESA KARTHIK DIED OF HEART ATTACK ON 2020 MAY 22 NEAR CHINGLEPET

Image
ACTRESS VANISHREE SON DR.ABHINAYA VENKATESA KARTHIK  DIED OF HEART ATTACK ON 2020 MAY 22 NEAR CHINGLEPET தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் வாணிஸ்ரீ. உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, ஊருக்கு உழைப்பவன், புண்ணிய பூமி, நல்லதொரு குடும்பம் என அவர் நடித்த படங்கள் ஏராளம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் நீண்ட காலத்திற்கு பிறகு சென்ற வருடம் தான் ஒரு தெலுங்கு சீரியலில் நடிக்க துவங்கினார் வாணிஸ்ரீ என்பது குறிபிடத்தக்கது. பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் நேற்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான அபினய வெங்கடேஷ மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என கூறப்படுகிறது. நேற்று சென்னை செங்கல்பட்டு அருகில் உள்ள வீட்டில், அவர் தூக்கத்தில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். அவரை எழுப்பிய குடும்பத்தினருக்கு காலையில் ...