Posts

Showing posts with the label ? CHINA.

STERLITE ,REVOLT WHY ? IS CHINA INVOLVED IN IT

Image
STERLITE ,REVOLT WHY ? IS CHINA INVOLVED IN IT  இந்தியாவில் மிக முக்கியமான ஆலைகளில் ஒன்று ஸ்டெர்லைட் .கிட்டத்தட்ட 35000  கோடி   அளவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது .ஆரம்பகாலங்களில் அடிக்கடி ஆசிட் அரிப்பு ஏற்பட்டு   குழாய் ஓட்டையாகி நிறைய விபத்துகள் ஏற்பட்டுள்ளன . இது இந்தியாவின் மின் தேவையை நிறைவேற்றும் மிக முக்கியமான ஆலையாகும் . சீனா தாமிர உற்பத்தியில் சிறந்து விளங்குவதால் ,இந்தியாவில் உள்ள இந்த ஆலை அவர்களுக்கு தலைவலியாக உள்ளது .எனவே கம்யூனிஸ்டுகள் மூலம் இந்த ஆலைக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது .அடுத்து முட்டாள் அரசியல்வாதி வைகோ பலமுறை அழுத்தம் கொடுத்தும் அது உற்பத்தியை நிறுத்த முடியல .இறுதியாய் மாபெரும் புரளியை கிளப்பி விட்டு ஆலையை மூட முயற்சி நடக்கிறது .அதாவது தூத்துக்குடியை அழிந்து போகும் என்று முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளா செய்த சதியைப்போல் ஒரு கூட்டம் சதி  செய்து வருகிறது     ஆனால் இன்றைய இளைஞர்கள் நமது பொருளாதார அறிவு அற்றவர்கள் .சிந்தனையும் வளம் இல்லை .விஜயகாந்த் ,கமல ஹாசன் போன்ற  கம்யூனிச  ...