R.B.LAKSHMI DEVI BIOGRAPHY
R.B.LAKSHMI DEVI BIOGRAPHY ஆர் பி லக்ஷமி தேவி தமிழின் முதல் கவர்ச்சி நடிகை. ஒரு தென்னிந்திய நாடக, திரைப்பட நடிகையாவார். சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமான ஸ்ரீநிவாச கல்யாணம் (1934- A. நாராயணன் இயக்கம்) திரைப்படத்தில் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். மிக செல்வச்செழிப்போடு வாழ்ந்தவர். அந்த காலத்தில் பிற நடிகர்கள் நடிப்பை ஒரு தொழிலாக என்னியிருந்த போது லட்சுமிதேவி நடிப்பை ஒரு பொழதுபோக்கு கலந்த கலைஅம்சமாக என்னினார். அன்றய காலத்தில் வீட்டுக்கு கார் அனுப்பி படப்பிடிப்புதளத்தில் கொண்டு வரப்பட்ட ஒரே ஒரு நடிகை லட்சுமிதேவி மட்டும் ஆவார். தமிழின் முதல் கனவு கன்னி T. R ராஜகுமாரியாக இருந்தாலும் முதலில் glamour role பண்ன முன்வந்த கதாநாயகி லட்சுமிதேவி தான். மிக துனிச்சலாக நடிப்பதில் ரொம்ப ஆர்வமுடயவர். ஸ்டன்ட்" நடிகையாக பம்பாயில் தயாரிக்கப்பட்ட பல தமிழ்ப் படங்களில் தோன்றியிருக்கிறார். டுபான்குவின் , தந்சாவூர் ரவுடி போன்ற பல படங்கள் மூலம் தமிழில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை குவித்தார். சண்டை காட்சிகளில் ரொம்ப துன்ச்சலாக நடித்தார். 1950களின் தொடக்க காலத்திலேயே சென்னை லா...