Wednesday 20 October 2021

R.B.LAKSHMI DEVI BIOGRAPHY

 R.B.LAKSHMI DEVI  BIOGRAPHY



ஆர் பி லக்ஷமி தேவி
தமிழின் முதல் கவர்ச்சி நடிகை.
ஒரு தென்னிந்திய நாடக, திரைப்பட நடிகையாவார். சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமான ஸ்ரீநிவாச கல்யாணம் (1934- A. நாராயணன் இயக்கம்) திரைப்படத்தில் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். மிக செல்வச்செழிப்போடு வாழ்ந்தவர். அந்த காலத்தில் பிற நடிகர்கள் நடிப்பை ஒரு தொழிலாக என்னியிருந்த போது லட்சுமிதேவி நடிப்பை ஒரு பொழதுபோக்கு கலந்த கலைஅம்சமாக என்னினார். அன்றய காலத்தில் வீட்டுக்கு கார் அனுப்பி படப்பிடிப்புதளத்தில் கொண்டு வரப்பட்ட ஒரே ஒரு நடிகை லட்சுமிதேவி மட்டும் ஆவார்.
தமிழின் முதல் கனவு கன்னி T. R ராஜகுமாரியாக இருந்தாலும் முதலில் glamour role பண்ன முன்வந்த கதாநாயகி லட்சுமிதேவி தான். மிக துனிச்சலாக நடிப்பதில் ரொம்ப ஆர்வமுடயவர். ஸ்டன்ட்" நடிகையாக பம்பாயில் தயாரிக்கப்பட்ட பல தமிழ்ப் படங்களில் தோன்றியிருக்கிறார். டுபான்குவின் , தந்சாவூர் ரவுடி போன்ற பல படங்கள் மூலம் தமிழில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை குவித்தார். சண்டை காட்சிகளில் ரொம்ப துன்ச்சலாக நடித்தார்.
1950களின் தொடக்க காலத்திலேயே சென்னை லாயிட்ஸ் சாலை 70-ஆம் இலக்க வீட்டில் குடியேறினார். தமிழ்த் திரையுலகின் பிரபலங்கள் பலரும் குடியிருந்த லாயிட்ஸ் சாலையில் முதலில் குடியேறியவர் இவரே. ஆனால் இவர் பின்னர் லாயிட்ஸ் சாலையின் அருகே இருந்த கோபாலபுரம் கணபதி குடியேற்றத்திற்கு மாறிவிட்டார். லட்சுமிதேவி மெரினாவில் குதிரை சவாரி செய்யும் பழக்கம் உடையவர்.
நடித்த திரைப்படங்கள் தொகு
ஸ்ரீநிவாச கல்யாணம் (1934)
துருவ சரித்திரம் (1935)
பூர்ணசந்திரன் (1935)
தர்மபத்தினி (1936)
டேஞ்சர் சிக்னல் (1937)
பக்கா ரௌடி (1937)
ஆனந்த ஆஸ்ரமம் (1939)
ராஜபக்தி
துபான் குயின் (1940)
பிரேமபந்தன் (1941)
மலைமங்கை (1947)
வீர வனிதா (1947)
பின்னணிப் பாடகி ஆக 1940 ஆம் ஆண்டில் வெளியான ஜயக்கொடி படத்தில் கே. டி. ருக்மணிக்கு பின்னணி பாடியுள்ளார்.




A popular film of its day , Prema Bandhan, produced by Famous Films, featured three popular personalities of Tamil cinema, M.K. Radha, T. Suryakumari, and R.B. Lakshmi Devi. The film was directed by another important personality of Indian cinema, Bhagwan, who also played the lead in most of his films. Despite his stocky physique, he was an excellent dancer and a good comedian. His big, expressive eyes added to his performances.

Though he hailed from Bombay, he made films in the Madras Presidency. The first film of his that became a huge hit was Vana Mohini, a rehash of the Hollywood movie, Jungle Princess, starring Dorothy Lamour (1936). Vana Mohini had Thavamani Devi known as ‘Singalathu Kuyil’ because she hailed from Sri Lanka. A feature of this hit movie was that the music composer, Ram Chitalkar, also hailed from Bombay. Soon after, he created history in Hindi cinema under the name C. Ramchandra. Bhagwan’s biggest hit was Albela, in which he played the hero with Hindi star Geeta Bali.

T. Suryakumari, who plays one of the female leads in Prema Bandhan, hailed from a prominent family in the Madras Presidency, and was the niece of the Congress leader, patriot, and top lawyer, Tanguturi Prakasam. Slim, tall and attractive, she sang her way into movies. The song ‘Aiyaa sirupenn’ she sang in Adrishtam was a super hit in which she plays a young girl begging for food. She did some Hindi films too. During the 1950s when a beauty contest was introduced for the first time in Madras city, she was chosen as ‘Miss Madras’. She was also one of the early female artistes to play Sage Narada after the legendary M.S. Subbulakshmi played it in Y.V. Rao’s Savithri (1941).

R.B. Laxmi Devi, the other actress in the film, hailed from one of the richest families of North Madras. She was far ahead of her times and was often found riding a horse on the famed Marina beach road. She also did stunts in her Hindi films without using a body double. The story of Prema Bandhan was written by Padhuk Bhat, and the screenplay, dialogue and the lyrics were by S.G. Chellappa Iyer, brother of the Tamil theatre icon, S.G. Kittappa. Chellappa also played a role in the movie. Another popular actor of the day was S.R. Sandow, so named because of his physique. K.S. Angamuthu was an actress who came to studios in Kodambakkam and Kilpauk in a double bullock cart from her house in Georgetown, and people used to wait in front of the studios to cheer her. The music was composed by Shanthikumar Desai, and P. Pullaiah supervised the making of the film.

The story is a rather predictable love triangle — a man Ananthu (Radha) falling in love with two women, Lalitha (Suryakumari) and Neela (Lakshmi Devi). A wealthy man Bhaskar (Swami) is also in love with Neela and tries to sabotage the romance. A car driven by Neela meets with an accident and, to everybody’s surprise, she says, before breathing her last, that she has planned it deliberately so that Lalitha can marry Ananthu.

The film was a reasonable success mainly because of the performances of Radha, Suryakumari and Lakshmi Devi.

No comments:

Post a Comment