EXPLANATION FROM KORAN
1. 2:191க்கு விளக்கம் அக்காலத்தில் மக்கா குறைஷிகள் சிரியாவை தான் தங்களின் முக்கிய வணிக பாதையாக வைத்து இருந்தனர். ரோம பேரரசு சிரிய மக்களின் மீது அதிக வரியை சுமத்தி வந்தது. அதைக் கண்டு தான் நபி ஸல் அவர்கள் ஹிரா குகைக்கே சென்றார்கள். இறைவன் ரோம் மற்றும் பாரசீக பேரரசுகளை 1/n
வீழ்த்தி மக்களை வரிச்சுமையே குறைக்க சொல்லி நபி ஸல் அவர்களுக்கு உத்தரவிட்டான். அதற்கு போக போகிறேன் என்று கூறியதும் அந்த பேரரசுகளின் மீது போர் தொடுத்தால் நாம் அழிந்து போவோம் , நம் பயன்படுத்தும் சிரிய வணிக பாதையும் அடைப்பட்டுவிடும் என்று அஞ்சிய குறைஷிகள் நபி ஸல் அவர்களையும்
மக்காவை விட்டு வெளியேற்றுவிட்டனர். மக்காவை வெற்றி பெற்ற பின்னர் முக்கிய குல தலைவர்களில் சிலர் முரண்டு பிடித்து வந்தனர் அவர்களை வெளியேற்றுங்கள் அல்லது அவர்கள் வெளியேற மறுத்தால் அவர்களை கொல்லுங்கள் என்று இறங்கிய வசனம். இதில் இருப்பது 1. Communism 2. குல ( ஜாதி) ஒழிப்பு. 3/n.2/n
3:28 விளக்கம் நபி ஸல் அவர்கள் ஏற்படுத்திய அரசாங்கத்துக்கு கட்டுபடுமால் தேச துரோகம் செய்வோர் அதாவது இராணுவ இரகசியங்களை வெளியில் சொல்வது. அரசுக்கு எதிராக தேவையின்றி கலகம் செய்வோரோடு கூட்டுச் சேரக் கூடாது என்று இறங்கிய வசனம் 4/n.
3:28 ஆன விளக்கம் தான் 5:33 லும் கூறப்பட்டுள்ளது.5/n
8:12 விளக்கம் உங்கள் கம்யூனிச கொள்கை அரசர்களை வெறுப்புற்றும் அப்படி வெறுப்பாகிப் போய் உங்கள் மீது போர் தொடுக்க வருவோருக்கு இறைவனாகிய நானே மனதில் பயத்தை ஏற்படுத்துவேன் என்று தான் உள்ளது. 6/n.
8:60 விளக்கம் ஒரு நாட்டுக்கு தேவையான போர் தளவாடங்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள் 7/n.
8:65 விளக்கம் உங்கள் நாட்டில் போர் வீரர்கள் எவ்வளவு குறைவாக இருந்த போதும் எதிரி நாடு போருக்கு வந்தால் பயப்படாமல் போர் புரியுங்கள்.
9:5 விளக்கம் மக்காவை நபி ஸல் அவர்கள் தலைமைச் செயலகமாகவும் இஸ்லாமிய பயிற்சி மையாகவும் அறிவித்தப் பின்னர் ஒரு சிலர் மற்றப் பகுதிகளில் இருந்து வரும் வரிப் பணத்தை கொள்ளையடிக்கவும் விபச்சாரம் புரிந்துக் கொண்டு தான் இருப்போம் என்று கூற அப்படி எல்லாம் முடியாது 9/n.
ஒன்று தலைமைச் செயலக சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு இங்கு வாழட்டும். அப்படியில்லை என்றால் நாலு மாதங்கள் கெடு கொடுங்கள். கெடு முடிந்து ஒன்று தலைமைச் செயலகச் சிறப்பு சட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது வெளியேற வேண்டும் அல்லது கொன்று விடுங்கள் என்று இறங்கியது. 10/n.
பி.குறிப்பு இன்று அரசையும் அரசு அதிகாரிகளையும் தவிர தலைமைச் செயலகத்தில் யாருக்கும் வாழ அனுமதியில்லை. 9:30 விளக்கம் யூதர்கள் எஸ்ராவை ( உசைரை அலைஹிஸ்ஸலாம்) இறைவனின் மகன் என்கின்றனர் ககிறிஸ்துவர்கள் இயசுவை ( ஈஸா அலைஹிஸ்ஸலாம்) இறைவனின் மகன் என்கின்ற
No comments:
Post a Comment