தமிழ் திரைப்பட நடிகைஅஞ்சலிதேவிBORN 1927 AUGUST 24
தமிழ் திரைப்பட நடிகைஅஞ்சலிதேவிBORN 1927 AUGUST 24 அஞ்சலிதேவி பழம்பெரும் தெலுங்கு, மற்றும் தமிழ் திரைப்பட நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். லவகுசா திரைப்படத்தில் சீதையாக நடித்துப் புகழ் பெற்றவர். அஞ்சலிதேவி மங்கையர்க்கரசி (1949) திரைப்படத்தில் அஞ்சலிதேவி பிறப்பு அஞ்சனி ஆகத்து 24 , 1927 பெத்தாபுரம், கிழக்கு கோதாவரி மாவட்டம் , சென்னை மாகாணம் இறப்பு சனவரி 13 , 2014 (அகவை 86) சென்னை , தமிழ்நாடு , இந்தியா பணி நடிகை வாழ்க்கைத் துணை பி. ஆதிநாராய வாழ்க்கைச் சுருக்கம்[தொகு] அஞ்சனி குமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பெத்தாபுரம் என்ற ஊரில் நூக்கையா என்பவருக்குப் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலிதேவி நடிப்புத் தொழிலுக்காக சென்னைக்கு 40களில் குடிபெயர்ந்தார்.[1] 1936 இல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான அவரை எல். வி பிரசாத் தனது கஷ்டஜீவி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அத்திரைப்படம் முழுமை பெறாமல் பா...