Posts

Showing posts with the label JEYANTHI

JEYANTHI ,ONE OF THE SOUTH INDIAN LEGEND ACTRESS BIOGRAPHY

Image
  JEYANTHI ,ONE OF THE SOUTH INDIAN  LEGEND ACTRESS BIOGRAPHY நாட்டிய தாரகை ஆக வேண்டும் என்று பெற்று பெயரிட்டு வளர்த்தார் போல இவரை,இவரது அன்னை. இயற் பெயர் கமல குமாரி... ஸ்ரீ காள ஹஸ்தியில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி ஒரு நாட்டிய பள்ளியில் நடனம் கற்று கொண்டிருந்தாராம் கமல குமாரி.. வாஹினி ஸ்டுடியோ வில் ஒரு தெலுகு படம்... மாயா பூதம் என்று பெயர்... சூட்டிங் பார்க்க தாயோடு போக,அங்கிருந்த ஒரு அன்பர் உற்று உற்று பார்த்து கொண்டிருந்திருக்கிறார் கமல குமாரியை.. பின் அருகே வந்து குழந்தை கிருஷ்ணனுக்கு பாலூட்டுவது போல ஒரு சிறு வேடம்....செய்ய முடியுமா? என்று கேட்டிருக்கிறார். முதலில் கமல குமாரியின் தாயார் மறுத்தாலும் அவரை சம்மதிக்க வைத்து அன்றே படப்பிடிப்பும் நடந்து விட்டதாம்.. மறுநாள் அதே நபர் சிவராம் என்கிற தெலுங்கு நகை சுவை நடிகரோடு வந்து சமாஜம் என்கிற தெலுங்கு படத்தில் சிறு வேடம் ஒன்றில் நடிக்கிறாயா? என்று கேட்க கமல குமாரி உடனே சம்மதித்து விட்டார். சிவராம் மறுநாள் படப்பிடிப்பு முடிந்த வுடன் தன் வீட்டிற்கு கமல குமாரியை அழைத்து சென்றாராம். அவரின் மனைவி பிரபாவதி உடன் பிறந்த சகோதரி போல் அ...