Posts

Showing posts with the label - MINI

CHARLIE CHAPLIN - MINI BIOGRAPHY

Image
CHARLIE CHAPLIN - MINI BIOGRAPHY ‘சார்லி-ஹெட்டி’யின் காதல் கூட உருக்கமானது,உயவர்வானது அவளின் மரணச்செய்தியைத் தான் கேடக முடிந்தது! @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ - சார்லி சாப்ளின்யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம்the great dictatorஇந்த படத்தை ஹிடலர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்ப,திரும்பத் திரும்பபார்த்துக்கொண்டே இருந்தானாம்! ‘சார்லி-ஹெட்டி’யின் காதல் கூட உருக்கமானது,உயவர்வானது…!தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு,தன் கணவனை விட,பிள்ளைகளின் உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது. ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக சார்லி சாப்ளின் 1889 ஆம் ஆண்டு பிறந்தார்.முழுப்பெயர் ‘சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின்’.லண்டன் மதுவிடுதிகளில் பாடும் பெண் ஹென்னா தான் சார்லியின் அம்மா. இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம்.இன்னொரு அப்பாவுக்கு பிறந்தவன் அண்ணன் ஸிட்னி.ஒரு நாள் மேடையில் பாடும்...