Posts

Showing posts with the label T.K.பகவதி

T.K.Bhagavathi T.K.பகவதி- பழம்பெரும் குணச்சித்திர நடிகர்.

Image
T.K.Bhagavathi T.K.பகவதி- பழம்பெரும் குணச்சித்திர நடிகர். நாடகத்தாய் பெற்ற கலைஞர்கள் பலருக்கு, வளமும் வாழ்வும் கொடுத்துவரும் வளர்ப்புத் தாயாக விளங்குவது திரைப்படம். நாடக நால்வர் எனப் புகழ்பெற்ற ரி.கே.எஸ்.சகோதரர்களில் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் ரி.கே.பகவதிதான். 1935-இல் “மேனகா” முதல் 1980-இல் “ஆறிலிருந்து அறுபது வரை” மட்டும் 45 ஆண்டுகளாக நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பல வகையான முக்கிய பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ரி.கே.பகவதி. அவருடைய எடுப்பான திஓற்றமும், மிடுக்கான நடையும், கனமான குரலும், ஈடற்ற ராஜபார்ட் நடிகர் என்ற புகழைத்தந்தன. ராஜபர்த்ரு ஹரியாகவும், இராவணனாகவும், ராஜ ராஜ சோழனாகவும், மகேந்திரப் பல்லவச் சக்கரவர்த்தியாகவும், பல்வேறு சமூகப் பாத்திரங்களாகவும் நாடகவுலகில் பவனி வந்தவர். திரையுலகிலும் தனக்கென ஒரு தனியான பாணியில் வெற்றி பெற்றார். அப்பா வேடங்களில் பெரும்புகழ் பெற்ற இருவரில் எஸ்.வி.ரங்காராவ் ஒருவர். அடுத்து ரி.கே.பகவதி. மிடுக்காகவும் கலகலப்பாகவும் அக்கதாபாத்திரங்களில் செயற்கைத் தனமின்றி ஒன்றி விடுவதில் இவ்விருவரும் தன்னிகரல்லாது விள...

பிரபல நடிகர் T.K.பகவதி ஒரு சரித்திரம்

Image
பிரபல நடிகர் T.K.பகவதி ஒரு சரித்திரம்  T.K.Bhagavathi T.K.பகவதி- பழம்பெரும் குணச்சித்திர நடிகர். நாடகத்தாய் பெற்ற கலைஞர்கள் பலருக்கு, வளமும் வாழ்வும் கொடுத்துவரும் வளர்ப்புத் தாயாக விளங்குவது திரைப்படம். நாடக நால்வர் எனப் புகழ்பெற்ற ரி.கே.எஸ்.சகோதரர்களில் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் ரி.கே.பகவதிதான். 1935-இல் “மேனகா” முதல் 1980-இல் “ஆறிலிருந்து அறுபது வரை” மட்டும் 45 ஆண்டுகளாக நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பல வகையான முக்கிய பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ரி.கே.பகவதி. அவருடைய எடுப்பான திஓற்றமும், மிடுக்கான நடையும், கனமான குரலும், ஈடற்ற ராஜபார்ட் நடிகர் என்ற புகழைத்தந்தன. ராஜபர்த்ரு ஹரியாகவும், இராவணனாகவும், ராஜ ராஜ சோழனாகவும், மகேந்திரப் பல்லவச் சக்கரவர்த்தியாகவும், பல்வேறு சமூகப் பாத்திரங்களாகவும் நாடகவுலகில் பவனி வந்தவர். திரையுலகிலும் தனக்கென ஒரு தனியான பாணியில் வெற்றி பெற்றார். அப்பா வேடங்களில் பெரும்புகழ் பெற்ற இருவரில் எஸ்.வி.ரங்காராவ் ஒருவர். அடுத்து ரி.கே.பகவதி. மிடுக்காகவும் கலகலப்பாகவும் அக்கதாபாத்திரங்களில் செயற்கைத் தனமின்றி ஒன்றி விட...