Posts

Showing posts with the label SLOW

RAJINIKANTH , A CAPRICORN SLOW BUT STEADY

Image
RAJINIKANTH , A CAPRICORN SLOW BUT STEADY ரஜினிகாந்தின் அரசியல் பார்வை தீர்க்கமாய் ,அவசரப்படாமல் ,மெதுவாக  மலை மேல் ஏறும் வரை ஆட்டினைப்போல் தீர்க்கமாய் உயரே செல்கிறார்  சென்ற ஆண்டின் ரஜினியின் பார்வை இதோ  ஆண்டவன்தான் முடிவெடுப்பான் என்ற பதில் இன்னும் அரசியலுக்கு ரஜினி ஆயத்தம் இல்லை என்றே ஊகிக்க முடிகிறது நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை புகைப்படம் எடுப்பதற்காக சந்தித்தபோது, மேடைகளில் கூறிய கருத்துகள் அவருக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறதோ என்ற நீண்ட நாள் சந்தேகத்தை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது. ஆனால், ரஜினிக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அரசியல் அபிலாஷைகள் எத்தகையவை? அவரால் அரசியல் களத்தில் வெற்றிபெற முடியுமா? உண்மையிலேயே ரஜினிக்கு அரசியல் தொடர்பான ஆசைகளும் திட்டங்களும் இருக்கின்றனவா என்ற கேள்விக்குப் பதில் குழப்பமானதுதான். கடந்த 1990களின் துவக்கம். தளபதி படம் வெளியான சமயத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ரஜினியை வருங்கால முதல்வராகக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சில இதழ்களில் இது தொடர்பாக கவர் ஸ்டோரிகளும் வெளியாயின. சில மாதங்கள் கழ...