Posts

Showing posts with the label S.V RAMDASS

S.V.RAMDASS ,VILLAIN ACTOR BORN 1934 AUGUST 23

Image
  S.V.RAMDASS ,VILLAIN ACTOR  BORN 1934 AUGUST 23 S.V.ராமதாஸ்-வயது-83. பழம்பெரும் நடிகர்.தமிழ், தெலுங்குப் படங்களில் வில்லனகவும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கியவர். கொஞ்சும் சலங்கை, ஆசைமுகம், படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், தங்கை, திருடன், வசந்த மாளிகை, கழுகு, இராணுவ வீரன், மூவேந்தர், உயிர் மேல் ஆசை, இதோ எந்தன் தெய்வம், இதயக்கனி, சங்கிலி, கொஞ்சும் குமரி, அறிவாளி, தேடி வந்த லட்சுமி, புன்னகை உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். திரையுலகில் பீடி, சிகரெட், மதுப்பழக்கம், பெண் சகவாசம் என்று எந்த கெட்டப் பழக்கத்திற்கும் அடிமையாகாத ஒரு நடிகர் இவர். சூப்பர்வைசராகயிருந்து நடிகரானவர் எஸ்.வி.ராமதாஸ். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வில்லன்கள் பட்டியலில் எஸ்.வி.ராமதாசுக்கும் ஓர் இடமுண்டு. அந்த கணீர் குரல், வில்லன்களுக்கே உரிய கம்பீர உடல்வாகு இதெல்லாம் இவரை நிரந்தர வில்லனாக்கியது. இவரது தாய் மொழி தெலுங்கு. 23.8.1934 அன்று ஆந்திராவிலுள்ள சின்ன கிராமம் ஒன்றில் பிறந்தார். சென்னையில் பி.ஏ., வரை தமிழில் பட்டப்படிப்புப் பயின்றவர். நடிப்பாசை காரணமாக 20 வயதிலேயே சென்னைக்கு வ...