Posts

Showing posts with the label -NOVEMBER

முஹம்மது அலி ஜின்னா நடத்திய வெறியாட்டம் - நவகாளி கலவரத்தில் 10000 இந்துக்கள் பலி 1946 OCT-NOV

Image
முஹம்மது அலி ஜின்னா நடத்திய வெறியாட்டம் -  நவகாளி கலவரத்தில் 10000 இந்துக்கள் பலி  1946 OCTOBER -NOVEMBER பொதுவாக ஒரு நாடு எப்படி பிறக்கிறது என்பதை யாராலும் தெளிவாகக் கூற முடியாது. ஒரு நதியின் கதை எவ்வளவு  பழமையானதோ அதே போன்ற கணிக்க முடியாத கால ஓட்டத்தைக் கடந்து ஒரு நாடு பிறக்கிறது. இந்தியா போன்ற மிகப் பழமையான நாடுகளுக்கு இது மிகச்சரியாகப் பொருந்தும். அதே வேளையில் நம் கண் முன்பே சில நாடுகள் புதிதாக பிறந்துள்ளதையும் நாம் கண்டிருக்கிறோம். 1947ல் பிறந்த பாகிஸ்தான் ஒரு சிறந்த உதாரணம். முஸ்லிம்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கொள்கையை ஜின்னாவுக்கு முன்னால்  முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்  சர் சையத் அகமது கான்ங (1817—1898). எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, தனி நாடு வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம் மக்கள் சிலரிடம் தோன்றி இருக்கிறது.  Noakhali riots নোয়াখালী গণহত্যা Gandhi listens to a survivor in Noakhali Location Noakhali  Region,  Bengal , British India Date October–November 1946 Target Bengali Hindus Attack type Massacre...