Posts

Showing posts with the label MARRIAGES

இந்தியாவில் நடந்த சில விசித்திரமான திருமணங்களின் புகைப்படங்கள்

Image
இந்தியாவில் நடந்த சில விசித்திரமான திருமணங்களின் புகைப்படங்கள்  இந்தியாவில் ஐதீகம், ஜாதி, மதம், என்ற பல போர்வையில் பலவித ஆங்காங்கே பல விசித்திரமான திருமணங்கள் நடந்திருக்கின்றன. இன்றளவும் கூட இந்தியாவின் மூலைமுடுக்கில் ஆங்காங்கே சில பகுதிகளில் நாய்களுக்கும், தவளைகளுக்கும் திருமணம் செய்து வைக்கும் ஐதீகம் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இதோ, அவற்றில் இணையங்களில் அதிகம் காணப்படும் சில விசித்திரமான திருமணங்களின் புகைப்படங்கள்... தவளை திருமணம்! தவளை திருமணம் அடிக்கடி செய்திகளில் படித்திருப்போம். இது, தவளை தம்பதிகளின் திருமண புகைப்படம். ஒரே கஷ்டமப்பா! ஊருல பசங்க கல்யாணம் பண்ண பொண்ணு இல்லாம அல்லாடிட்டு இருக்காங்க. இவங்க நாய்க்கு பொண்ணு கூட கல்யாணம் பண்ணி வெச்சுட்டு இருக்காங்க. மழை பெய்யுமாம்! நாயுடன் திருமணம் செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இந்த நாய் திருமணம்! மாடுகளுக்கு திருமணம்! இந்தியாவின் பல பகுதிகளில் மாடுகளுக்கு திருமணம் செய்து வைத்தால் நல்லது என்ற ஐதீகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ...