Posts

Showing posts with the label JAMUNA

JAMUNA ACTRESS ,AND P.SUSHEELA SINGER

Image
  JAMUNA ACTRESS ,AND P.SUSHEELA SINGER ஜமுனா என்ற பெயரை கேட்டதும், “அமுதைப்பொழியும்நிலவே”, “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்”, “அன்புள்ள மான்விழியே”, “மாலை சூடும்மணநாள்”, "நெத்தியிலே பொட்டு வச்சேன்“ “நான் நன்றி சொல்வேன்”, “காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்”, “இன்பமான இரவிதுவே” போல பல இனிமையான பாடல்கள் நினைவில் வந்து போகும். நடிகை சாவித்திரி அவர்கள் ஜமுனாவை திரை உலகுக்கு  வரும்படி அழைத்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன். அவருடன் சேர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருக்கிறார். நீண்ட காலம் கதாநாயகியாக நடித்த வெகு சில நடிகைகளின் பட்டியலில் இவரையும் சேர்க்கலாம். அக்கால கட்டத்தில் முதன்மை இடத்தில் இருந்த என்.டி.ஆர், ஏ.என்.ஆர், எம்,ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ராஜ்குமார் என எல்லோருடனும் ஜோடியாய் நடித்திருக்கிறார். 80-களில் அரசியலில் சேர்ந்து லோக்சபா உறுப்பினராக இருந்தவர்.                      (Anuragamu virisena - donga ramudu ) நடிகை ஜமுனாவும், பி.சுசீலா அவர்களும் ஒரே கால கட்டத்தில் திரை உலகில் தங்கள் பயணத்தை துவங்கியவர்கள். ஜ...