Posts

Showing posts with the label kirubananda

THIRUMURUGA KIRUBANANDA VAARIYAAR BIOGRAPHY

Image
  THIRUMURUGA KIRUBANANDA  VAARIYAAR BIOGRAPHY திருமுருக கிருபானந்த வாரியார்   உ. தாமரைச்செல்வி தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை. பிறப்பும் கல்வியும் வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் பிறந்தன. இவற்றுள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்த...

KIRUBANANDA VARIYAAR SWAMIGAL EXPLANATIONS

Image
  KIRUBANANDA VARIYAAR SWAMIGAL EXPLANATIONS 19 ஆவது நூற்றாண்டு, பக்திக்கு எதிரான பிரச்சாரங்கள் நாடு தழுவியதாக இருந்த காலம். தூய பக்தியை, மூட நம்பிக்கை எனத் தூற்றி... தெரு முனை பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த நேரம். அந்த இருளை அகற்றி... தெரு முனைகளில், பொது வீதிகளில், பொது ஜனங்களுக்கு மத்தியில், 'பக்தியின் ஒளியை', வெகு ஜனங்களுக்கு மத்தியில், மிகுந்த தைர்யத்துடன் பரவவிட்ட, உன்னத அறநெறியாளர் 'வாரியார் சுவாமிகள்'. வேத, இதிகாச, புராணங்கள் மட்டுமின்றி... வெகு ஜன மக்களுக்கு எளிதாக புரியும் வண்ணம், 'இறைவனை', அவர்களின் இதயத்தில் குடிகொள்ள வைத்த, 'ஆன்ம சிந்தனையாளர்'. வெகு ஜன மக்களின் சந்தேகங்களை, அந்த மேடைகளிலேயே தீர்த்து வைத்த 'ஞான வள்ளல்'. ஒரு முறை, சுவாமிகளின் உபன்யாஸத்தின் போது, 'எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்குத் தனியாக கோவில்கள் எதற்கு... ? அங்கு மட்டும் எப்படி இறைவனின் சக்தி மிகுந்து இருக்கும்... ?' என்ற கேள்வி எழுந்தது. அதற்கு சுவாமிகள், 'எல்லா இடங்களிலும் சூரிய பகவானின் கதிர்கள் விரவியிருந்தாலும், அதை ஒரு பூதக் கண்ணாடி வழியாக, காக...

thiru muruga ,kirubananda, warrier , 1993, november 7

Image
thiru muruga kirubananda warrier 1906 august 25  -  die d 1993 november 7 திருமுருக கிருபானந்த வாரியார் உ. தாமரைச்செல்வி தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை. பிறப்பும் கல்வியும் வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் பிறந்தன. இவற்றுள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2...