Posts

Showing posts with the label sivaji ganesan

SIVAJI GANESAN SILENTLY LIVED AS KARNAN BORN 1928 OCTOBER 1 -JULY 21,2001

Image
  SIVAJI GANESAN SILENTLY LIVED AS KARNAN  BORN 1928 OCTOBER 1 -JULY 21,2001 சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1928 - சூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும்.[2] இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் வாழ்க்கைக் குறிப்பு 'சிவாஜி' கணேசன், சின்னையா மன்ராயா் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4வது மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார். திரைப்பட வாழ்க்கை முதன்மைக் கட்டுரை: சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. 'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித...

சிவாஜி தொடர் – சுதாங்கன் sivaji ganesan

Image
.செலுலாய்ட் சோழன் – 120 சிவாஜி தொடர் – சுதாங்கன் பதிவு செய்த நாள் 02 ஏப்ரல் 2016 23:06 ‘திருவருட்செல்வர்’ படத்தின் அடுத்த காட்சி பாடலில் துவங்கும்! முதல் பாடலிலிருந்தே படத்தில் கவியரசு கண்ணதாசனுக்கும், இயக்குநர் ஏ.பி. நாகராஜனுக்கும் ஒரு பெரிய தமிழ்ப் போட்டியே நடக்கும்! பின்னவர் கதை– வசனத்தில் தன் தமிழ்ப்புலமையை காட்டும்போதே அதற்கு இணையான பாடல்களை எழுதியிருப்பார் கண்ணதாசன்! படத்தின் முதல் பாடல் ‘ மன்னவன் வந்தானடி.’ அதை பலரும் நினைவில் வைத்திருப்பார்கள். அதே சமயம், நாகேஷ், மனோரமா வண்ணான் தம்பதிகளாக வரும் இந்த பாட்டை பலரும் தமாஷாகவே எடுத்துக்கொண்டார்கள்! ஆனால், இந்தப் பாட்டில்தான் கண்ணதாசனின் முழு தத்துவ விளையாட்டுமே இருக்கும்! இந்தக் காட்சியில் வரும் சிறுகுறிப்புத் தொண்டர் ஒரு வண்ணான்! அவர் தினமும் ஒரு சிவனடியாரின் துணியை தோய்த்த பின்புதான் மற்ற துணிகளை தோய்ப்பார்! அதனால் அவருக்கு சிவன் கொடுத்த சோதனையும் அதை அவர் வென்றெடுத்ததும்தான் இந்தக் காட்சி! சிறுகுறிப்புத் தொண்டனாக சிவாஜி! சிவனாக ஜெமினி கணேசன்! இப்போது வண்ணான் சூழலுக்கு பாடல்! அதை இங்கே மீண்டும் பதிவு செய்தால்தான் இந்...