Posts

Showing posts with the label slave

SLAVE REVOLUTION IN HAITI 1791 AUGUST 22

Image
SLAVE REVOLUTION IN HAITI 1791 AUGUST 22 “ஏழை என்றும் அடிமை என்று எவரும் இல்லை பாரினில். இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே” என்று பாடிக்கொண்டே பாலு வந்தான். “என்ன பாட்டு பலமா இருக்கே?” என்று கேட்டார் ஞாநி மாமா. ''பள்ளிக்கூட நாடகத்தில் வருகிற பாட்டு. பயிற்சி செய்கிறேன்” என்றான் பாலு. ''எதைப் பற்றி நாடகம்?” என்று கேட்டார் மாமா. ''அடிமைத்தனத்தை ஒழித்த ஆபிரகாம் லிங்கன் பற்றி நாடகம்” என்றான் பாலு. ''அமெரிக்க லிங்கன் நாடகத்தில் இந்தியா பற்றி ஏன் வருகிறது?” என்று கேட்டேன். ''அதெல்லாம் ஸ்கூல் நாடகங்களில் எல்லாம் கலந்துதான் வரும்” என்று சிரித்தார் மாமா. ''லிங்கனுக்கு முன்பே அடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி எல்லாம் நடந்தது தெரியுமா?” என்று கேட்டார் மாமா. 'ஸ்பார்டகஸ்' கதையை சொல்லிற்று வாலு. ''கிரேக்க அடிமைகளில் எழுச்சியை ஏற்படுத்தியவன் ஸ்பார்டகஸ். அவனை வைத்து நிறைய புத்தகங்கள், நாடகங்கள், சினிமா எல்லாம் வந்திருக்கின்றன. ஆனாலும், ஸ்பார்டகஸ் போராட்டம் வெற்றி பெறாத போராட்டம். பகத்சிங், சே குவேரா மாதிரி வீழ்த்தப்பட...

NAT TURNER SLAVE REVOLT

Image
NAT TURNER SLAVE REVOLT   நாட் டர்னர் (Nat Turner, அக்டோபர் 2, 1800-நவம்பர் 11, 1831) ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்கு முன் அடிமை கிளர்ச்சி செய்தவர் ஆவார். பல அமெரிக்க அடிமைக் கிளர்ச்சிகளில் இக்கிளர்ச்சியில் மிக அடிமை அதிபர்கள் உயிரிழந்தனர். வர்ஜீனியாவில் பிறந்த நாட் டர்னர் சிறுவராக இருக்கும் பொழுது அமெரிக்காவின் அடிமை சட்டங்களுக்கு எதிராக எழுதப்படிக்க கற்றுக்கொண்டார். பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சமயத்தை நம்பிக்கைக் கொண்ட டர்னர் மற்ற அடிமைகளுக்கு பாப்டிஸ்ட் சமயத்தை பற்றி அறவுரை கூறியுள்ளார். பெப்ரவரி  12, 1831 இவர் ஒரு சூரிய ஒளிமரப்பை பார்த்துக்கொண்டு இதை கடவுளின் அடையாளம் என்று நம்பி விட்டு அடிமை கிளர்ச்சியை திட்டமிட்டார். அதே ஆண்டில் ஆகஸ்ட் 21 கிளர்ச்சியை தொடங்கியுள்ளார். நாட் டர்னரும் அவரின் துணைவர்களும் வீடு வீடாக சென்று அடிமைகளை விடுதலை செய்து AUGUST 21 வெள்ளைகாரர்களை கொலை செய்தனர். மொத்தத்தில் 57 வெள்ளைக்காரர்கள் கொல்லப்பட்டனர். 48 மணி நேரத்தில் ஒரு வெள்ளைக்காரர் படை கிளர்ச்சியாளர்களை கைது செய்யப்பட்டனர். நாட் டர்னர் அக்டோபர் 30 வரை கைது செ...

MEENA BAZAAR - OFFICIAL MOGHUL`S FEMALE FLESH -SLAVE MARKET

Image
MEENA BAZAAR - OFFICIAL MOGHUL`S FEMALE FLESH -SLAVE MARKET மீனா பஜார் – பெண்கள் அடிமையாக்குதல், விற்றல், வாங்கல் – மொகலாயருக்கு கப்பம் கட்டும் நிலையில் உள்ள சிற்றரசர்களின் பெண்கள் ,மொகலாயருக்கு கப்பம் கட்டும் நிலையில் உள்ள சிற்றரசர்களின் பெண்கள்  மொகலாய அதிகாரிகளின் மனைவிகள் ,பெண்கள் ( ஆண்களுக்கு அனுமதி இல்லை )ஹேரத்தில் இருக்கும் பெண்கள் நடத்தும் மீனாபஜார்: “குஷ் ரோஜ்” / மகிழ்ச்சியான தினம் என்று முகலாயர் காலத்தில் “மீனா பஜார்” என்று சந்தை நடத்தப்பட்டது. இதில் அரசவை அதிகாரிகளின் மனைவி-மகள்கள்-சகோதரிகள், ராஜபுதன மகளிர்-பெண்கள், ஹேரத்தில் இருக்கும் பெண்கள் பெண்கள் மட்டும் தான் கலந்துகொள்ள முடியும். இவர்கள் அச்சந்தையில் கடைகள் வைத்து, பொருட்களை விற்பர். ஆனால், சுல்தான் / பாதுஷா மற்றும் அவனது மகன்கள் மற்றும் குறிப்பிட்ட பிரபுக்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். அவர்கள் அப்பெண்களிடமிருந்து தங்களுக்கு வேண்டியவற்றை தேந்தெடுத்து மிக அதிகமான விலை கொடுத்து வாங்கிக்கொள்வார்கள். தம்மிடத்தில் அடிமையாக, காமக்கிழத்திகளாக ஹேரத்தில் இருக்கும் பெண்கள் விற்கும் பொருட்கள் என்றால், ...

Slave Revolt Louisiana’s Heroic Jan. 8, 1811

Image
Jan. 8, 1811: Louisiana’s Heroic Slave Revolt “Deslonde Revolt 1811” – artist unknown. By Leon A. Waters One of the most suppressed and hidden stories of African and African American history is the story of the 1811 Slave Revolt. The aim of the revolt was the establishment of an independent republic, a Black republic. Over 500 Africans, from 50 different nations with 50 different languages, would wage a fight against U.S. troops and the territorial militias. This revolt would get started in St. John the Baptist and St. Charles parishes, about 30 miles upriver from New Orleans. At that time, New Orleans was the capital of what was called the Orleans Territory. The revolt sought to capture the city of New Orleans and make New Orleans the capital of the new republic. Leon Waters stands next to the only historic marker that references the 1811 Slave Revolt. The principal organizer and leader of this revolt was a man named Charles, a laborer on the Deslonde plant...