Posts

Showing posts with the label AJINAMOTTO

AJINAMOTTO FOUND IN JAPAN 1917 JUNE 17

Image
  AJINAMOTTO  FOUND IN JAPAN 1917 JUNE 17 அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று (1908). அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம...! பொதுவாக எல்லா சீன வகை உணவுகளிலும் சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்... அது லைட்டா தூவி விட்டால் டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று... ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்? அஜினோமோட்டோ என்பது நாம் நினைப்பதுபோல அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல...அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது.. உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate ( MSG ) என்பதாகும், இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள்.. ஜப்பான் தலைநகர் டொக்கியோ,சிவோவை தலைமையிடமாக கொண்டு , கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது, அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed ) வகைகளில...

AJINAMOTTO - BUSINESS TRICKS

Image
  AJINAMOTTO - BUSINESS TRICKS நவீன உணவுகள் பற்றி நாம் பேசத் துவங்கும் போதெல்லாம் உடனடியாக நம் நினைவுக்கு வரும் பெயர்களில்ஒன்று ,அஜினோ-மோட்டோ. *அஜினோமோட்டோ ஆபத்தான சுவை கூட்டும் உப்பு. *அஜினோமோட்டோ மூளையில் கேன்சரை உருவாக்கும் தன்மை கொண்டது. *அஜினோமோட்டோ கலக்கப்பட்ட உணவுகள், தீராத நோய்களை ஏற்படுத்தும். - இப்படி விதம்விதமான கருத்துக்கள் அஜினோ மோட்டோவைப் பற்றி உலா வருகின்றன. பல ஹோட்டல்களில் ‘இங்கு அஜினோமோட்டோ பயன்படுத்துவது இல்லை’ என்று பெயர்ப் பலகை வைக்கும் அளவிற்கு இந்த பயம் பரவலாக இருக்கிறது. ஆனாலும் இதை யெல்லாம் மீறி நம்முடைய அன்றாட உணவுகளில் வீடுகளிலும், ஹோட்டல்களிலும் அஜினோ மோட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2008ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோவின் அளவு, ஆண்டிற்கு 5000 டன் ஆகும். உலகம் முழுவதும் பயன்படும் அஜினோ மோட்டோவின் அளவு பத்தரை லட்சம் டன். பயம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதை விட பல மடங்கு அஜினோமோட்டோவின் உற்பத்தியும், விற்பனையும் அதிகமாகிக் கொண்டே போகிறது. உண்மையில் அஜினோமோட்டோ அவ்வளவு ஆபத்தானதா? அஜினோமோட்டோவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால...