Posts

Showing posts with the label SUPER STAR

NAYANTHARA , LADY SUPER STAR BORN 1984 ,NOVEMBER 18

Image
NAYANTHARA , LADY SUPER STAR  BORN 1984 ,NOVEMBER 18 நயன்தாரா (பிறப்பு - நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1][2][3] 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார். ஏனென்றால் இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக இவர் கவர்ச்சித் தோற்றத்தில் நடித்தாலும் தற்போதெல்லாம் கவர்ச்சியை தவிர்த்து கதைக்குத் தேவையான தோற்றத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.  தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை நயன்தாரா, அழகான தோற்றம், அபரிமிதமான திறமை மற்றும் சரியான உடல்வாகு ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட  அரிய பிரபலங்களில் ஒருவர். இந்த எவர் கிரீன் நடிகை சமீபத்தில் ‘வோக்’ பத்திரிகைக்கு போட்டோஷூட்டுடன் இண்டர்வியூவும் கொடுத்தார். அந்த ஃபோ...

RAJKUMAR ,KANNADA SUPER STAR BORN 1929 APRIL 24

Image
RAJKUMAR ,KANNADA SUPER STAR  BORN 1929 APRIL 24 ராஜ்குமார் (கன்னடம்: ಡಾ.ರಾಜಕುಮಾರ್, ஏப்ரல் 24, 1929 — ஏப்ரல் 12,2006) பரவலாக அறியப்பட்ட‌ கன்னட திரைப்பட நடிகர் மற்றும் பின்னணிப் பாடகராவார். அவ‌ரின் ர‌சிக‌ர்க‌ள் அவரை "டாக்ட‌ர் ராஜ்", "ந‌ட‌ச‌ர்வ‌புமா", "அன்னாவரு" போன்ற செல்ல‌ப் பெய‌ர்க‌ளால் அழைப்பார்க‌ள். திரை மற்றும் மொழி கன்னட திரைப்படத் துறையின் மிகச்சிறந்த நடிகரான ராசுகுமாரின் பல திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரது மிகவும் புகழ் பெற்ற திரைப்படங்கள் சில "பேடரா கண்ணப்பா", "மகிசாசுர வர்த்தினி", "பூகைலாசா", "கோவதள்ளி சி.ஐ.டி 999", "பப்பூருவாகனா" ஆகும். இவர் "கோகக் இயக்கம்" என்ற கன்னட மொழியை கர்நாடக மாநிலத்தின் முதல் மொழியாக ஆக்கும் இயக்கத்தை வழிநடத்தி வெற்றி கண்டார். விருதுகள் 10 பிலிம்பேர் விருதுகள் (இது ஒரு நபர் அதிக விருதுகள் பெற்ற வரிசையில் இரண்டாவதாகும்) 9 முறை சிறந்த நடிகருக்கான மாநில விருதுகள் 1993ல் "சீவன சைத்திரா" திரைப்படத்திற...

JACKIE CHAN ,WORLD SUPER STAR CHINESE ACTOR BORN 1954 APRIL 7

Image
JACKIE CHAN ,WORLD SUPER STAR  CHINESE ACTOR BORN 1954 APRIL 7  Born April 7, 1954 in Victoria Peak, Hong Kong Birth Name Kong-sang Chan Nicknames Y'uen Lo Sing Lung Pao Pao Kung-Fu Master Height 5' 8½" (1.74 m) Mini Bio (1) Hong Kong's cheeky, lovable and best known film star, Jackie Chan endured many years of long, hard work and multiple injuries to establish international success via his early beginnings in Hong Kong's manic martial arts cinema industry. Jackie was born Kong-sang Chan on Hong Kong's famous Victoria Peak on April 7, 1954, to Charles and Lee-Lee Chan, and the family emigrated to Canberra, Australia, in early 1960. The young Jackie was less than successful scholastically, so his father sent him back to Hong Kong to attend the rigorous China Drama Academy, one of the Peking Opera schools. Chan excelled at acrobatics, singing and martial arts and eventually became a member of the "Seven Little Fortunes" perfo...