AARTHY AGARWAL ,TELUGU ACTRESS BORN 1984 MARCH 5- JUNE 6,2015
AARTHY AGARWAL ,TELUGU ACTRESS BORN 1984 MARCH 5- JUNE 6,2015 ஆர்த்தி அகர்வால் (மார்ச் 5, 1984 – சூன் 6, 2015) ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். அதிகமாக தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பம்பரக் கண்ணாலே திரைப்படத்தில் நடித்துள்ளார்.[3] இறப்பு அதிகமான உடல் எடையைக் குறைப்பதற்காக அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த இவர் 2015 சூன் 6 அன்று எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.[4] கொழுப்புறிஞ்சல் முறையில் அதிகமுறை சிகிச்சை மேற்கொண்டதன் விளைவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.[5] [6] [7] மாரடைப்பின் காரணமாக இவர் மரணமடைந்ததாக இவரது உதவியாளர் தெரிவித்தார்.[8] [9] இவர் ஐக்கிய அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.[10] [11 Aarthi Agarwal (March 5, 1984 – June 6, 2015) was an Indian-American actress who primarily worked in Telugu cinema, also known as Tollywood.[7] She is the older sister of Aditi Agarwal, also an actress Early life and career Agarwal was born on March 5, 1984 in New Jersey to Gujarati parents.[8] Her fathe...