Posts

Showing posts with the label S.V.RENGARAO

S.V.RENGARAO , A LEGENDARY ACTOR

Image
  S.V.RENGARAO , A LEGENDARY ACTOR `சினிமாவில் அகில இந்திய அளவில் இன்றுவரை முதிய கதாபாத்திரங்களில் சோபித்தவர் யார்?’ என்று கேட்டால், அதற்கு ஒரே பதில், `எஸ்.வி.ரங்காராவ்’ என்பதாகத்தான் இருக்க முடியும். முதியவராக நடித்த சிறந்த நடிகர்களில் முதலிடம் இவருக்குத்தான். நீண்ட நெடுங்காலம் முதியவராக நடித்த ஒருவர், தன் வாழ்நாளில் 60 வயதைப் பார்த்ததேயில்லை என்பதுதான் அவருடைய வாழ்வின் அபத்தம். மறைந்தபோது அவருக்கு வயது 56. அவர் பிறந்த வருடம் 1919 என்று எடுத்துக்கொண்டால் 55 வயது. 1974-ம் வருடம், ஜூலை 18-ம் தேதி ரங்காராவ் இறந்தார். எஸ்.வி.ரங்காராவ் அந்தக்கால குணச்சித்திர நடிகர்கள்  எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா மூவருமே முதுமையைக் காணாமலேயே மறைந்தார்கள். இவர்களுக்கெல்லாம்  சீனியரான எம்.ஆர்.ராதா மட்டும் முதுமையை எதிர்கொண்டு விட்டு, 72 வயதில் மறைந்தார். பாலையாவுக்கு 58 வயது. சுப்பையாவுக்கு 57 வயது. விநோதம் என்னவென்றால், படங்களில் `பெருசு’களாக இவர்கள் நடித்த காலத்தில், இளம் வாலிபர்களாக நடித்த கதாநாயகர்கள் எல்லோரும் முதுமையைப் பார்த்துவிட்டுத்தான் இறந்தார்கள், 52 வயதில் இறந்...