Posts

Showing posts with the label REHMAN

SIVANTHA MANN WHEN PICTURISED

Image
SIVANTHA MANN WHEN PICTURISED அந்நிய மண்ணில் ‘சிவந்த மண்’ படமாகிக்கொண்டிருந்தது. படக்குழு அப்போது பாரிஸ் நகரத்தில் முகாமிட்டிருந்தது. அன்று படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பி ஆயிற்று. அந்த ஹோட்டலின் பெரிய பூங்காவில் உலா போய்விட்டு தன் அறைக்குத் திரும்பிச் செல்ல லிப்டில் ஏறினார் கோபு. அப்போது உள்ளே நுழைந்தார் ஒருவர். அவர் தி.மு.க எம்.பி. முரசொலி மாறன். “என்ன கோபு சார் இங்கே. அதுவும் வேட்டியுடன்?” - மாறன் கேட்டார். “நான்தான் வேட்டி! சிவாஜி, ஸ்ரீதர் எல்லாரும் லுங்கியோட வாக்கிங் போறாங்க. ‘சிவந்த மண்’ ஷூட்டிங், இங்கதான் தங்கியிருக்கோம்” என கோபு பெருமையுடன் சொன்னார். “தப்பு பண்ணிட்டீங்களே கோபு” என்றவர், அவர்கள் படக்குழுவைக் காண வந்தார் மாறன். மாறனைப் பார்த்ததும் சிவாஜிக்கும் ஸ்ரீதருக்கும் வியப்பு. நல விசாரிப்புகளுக்குப் பின் முரசொலி மாறன் ஒரு குண்டைத் தூக்கி போட்டார். “ஸ்ரீதர்... இன்னும் ரெண்டு நாள் நீங்க இந்த ஹோட்டல்ல தங்கினீங்கன்னா ‘சிவந்த மண்’ படத்தோட பட்ஜெட் முழுவதையும் இந்த ஹோட்டலுக்கே செலவழிக்க வேண்டியிருக்கும். நல்லவேளை, நான் கோபுவைப் பார்த்தேன். உடனே காலி பண்ணிக்...

MUJIBUR REHMAN AND THEIR TOTAL FAMILY MEMBERS KILLED 1975 AUGUST 15 EXCEPT TWO

Image
MUJIBUR REHMAN AND THEIR TOTAL FAMILY MEMBERS  KILLED 1975 AUGUST 15 EXCEPT TWO ஷாபாக் சதுக்கம் - புதைக்கப்பட்ட நினைவுகளைத் தேடும் வங்கதேச எழுச்சி முஸ்லிம்கள் பாகிஸ்தான் விடுதலையும், இரத்தமும், அழுகையும், கண்ணீரும், ஏழ்மையும், கோபமும்என ஒன்றுக்கொன்று தொடர்புடைய அல்லது தொடர்பில்லா கலவையான உணர்வுகளுடன் நடந்தேறிய போராட்டம் அது.முப்பதாண்டுகளுக்கும் மேலான வங்க தேசத்தின் ஒடுக்கப்பட்ட குரல்கள் காற்றைக் கிழித்து விண்ணை எட்டிய வரலாற்று தருணமது.பிப்ரவரி 5, வங்கதேச தலைநகர் டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் ஒரு மாலைப் பொழுதில் தொட‌ங்கிய‌ ம‌க்க‌ள் திர‌ள் எழுச்சி பெரும்பாலான வெகுசன ஊட‌க‌ங்க‌ளால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன. Shahbag_360ஆங்காங்கே ஒரு சில‌ செய்திக‌ள், க‌ட்டுரைக‌ள் என‌ க‌ட‌ந்து போகும் ஒரு நிக‌ழ்வாக‌ ஷாபாக் போராட்ட‌த்தை கருதி விட முடியாது.மூன்று லட்சம் மக்களின் இரத்தக் கறைகளோடு கூடிய‌ ஒரு தேசிய விடுத‌லைப் போராட்ட நினைவுகளையும் எந்த நீதியாலும் திரும்பப் பெற்றுத் தர இயலாத கோரமானதொரு இனப்படுகொலையையும் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியுமா என்ன? ஷாபாக் சதுக்கத்தி...

WAHEEDA REHMAN , HINDI ACTRESS BORN 1938 FEBRUARY 3

Image
WAHEEDA REHMAN , HINDI ACTRESS  BORN 1938 FEBRUARY 3 வஹீதா ரெஹ்மான் (இந்தி: वहीदा रहमान), 1938 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 அன்று பிறந்தவர். அவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார். ஆரம்ப கால வாழ்க்கை[மூலத்தைத் தொகு] சினிமாவின் பொற்காலத்தின் மிக முன்னணி நடிகைகளில் ஒருவரான வஹீதா ரெஹ்மான் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவராவார்.[1]. அவரது தந்தையார் மாவட்ட நீதிபதியாவார்.[2] "ஏன் அவர் ஹைதராபாத்தில் பிறந்தவர் என பரவலாக நம்பப்படுகிறது?" என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளிக்கிறார் “அது ஒரு நீண்ட கதை,” “நான் சென்னையில் இருந்த போது மூன்று நான்கு தெலுங்கு திரைப்படங்களில் நடித்தேன். முதல் படமான ரோஜுலு மராயியில், நான் ஒரு நாட்டுப்புற நடனப் பாடலில் மட்டும் நடித்தேன். இருப்பினும், அது வெற்றியடைந்தது! நான் அதன் வெற்றியை கொண்டாட ஹைதராபாத்தில் இருந்தேன் மேலும் குரு தத்தும் அங்கிருக்கும் சூழல் அமைந்தது. அவர் புது முகங்களைத் தேடி வந்தார் மேலும் நான் உருது பேசுவேன்...