Posts

Showing posts with the label films

Bette Davis Films: Queen of Warner Bros. Steals Husbands + Murders Lovers

Image
  Bette Davis Films: Queen of Warner Bros. Steals Husbands + Murders Lovers No rare Bette Davis flicks on her  Turner Classic Movies ’ “Summer Under the Stars” day, Saturday, Aug. 8. That’s too bad, as  TCM  now has access to Columbia’s film library. They could have unearthed Davis’ early Columbia flick  The Menace  (1931), which isn’t very good, but it’s rare and it’s Bette Davis. Also, there’s the little-seen, Columbia-distributed, political drama  Storm Center  (1956), in which Davis co-stars with  Kim Hunter , who happened to be blacklisted during the anti- Red  hysteria of the 1950s. Well, maybe later in the year… I can’t say I’m a huge Bette Davis fan, but I do like watching her. In fact, I find several of her performances to be among the best ever committed to film. One of my favorites is her cool murderess in  The Letter , which will be shown on Davis Day. Written by  Howard Koch  (from  W. Somerset Maugham ’s...

RAJA SULOCHANA - MGR IN FILMS

Image
  RAJA SULOCHANA - MGR IN FILMS “கண்ணு... உன் பெயர் என்ன சொல்லும்மா... ?” என ஆசிரியை கேட்டதும், குழந்தை மழலை உச்சரிப்பில் “ராஜீவலோசனா” என்றது.திருவல்லிக்கேணி திருமலாச்சாரி தேசிய மேல்நிலைப் பள்ளி. முதல் வகுப்பில் சேரக் காத்திருந்தது அந்த அரும்பு. ‘ராஜசுலோசனா’ என்று பதிவேடுகள் புதிதாக எழுதிக்கொண்டன. அதுவே நிலைத்தும்விட்டது. சிறுமி பிறந்தது 1934 ஆகஸ்டு 15 - விஜயவாடாவில். அம்மா தேவகி. அப்பா பக்தவசல நாயுடுவுக்கு ரயில்வேயில் பணி. தாத்தா காலத்திலேயே சென்னையில் குடியேறிய குடும்பம். வாய்ப்பாட்டு, வயலின் என்று ராஜசுலோசனாவுக்கு எட்டு வயதில் சப்தஸ்வரமும் பழக்கமானது. ஏவி.எம்.மின் ’வேதாள உலகம்’ படத்தில் லலிதா - பத்மினியின் நாட்டியத்தைப் பார்த்ததும், ஆடுவதில் ஆர்வம் அதிகரித்தது. மனம் விட்டு இசை ஆசிரியை பங்கஜத்திடம் அதைக் கூறினாள். ‘சரஸ்வதி கான நிலையம்’ ராஜசுலோசனாவுக்கு ஜதி சொல்லிற்று. சீக்கிரத்திலேயே அரங்கேற்றம் கண்டார். ராஜசுலோசனாவின் முதல் பரத நாட்டிய நிகழ்வு உச்ச நீதிமன்ற நீதியரசர் பி.எல். வெங்கட்ராமஅய்யர் தலைமையில் நடந்தது. ராஜசுலோசனாவுடன் நடனம் பயின்ற மற்றொரு மாணவி, நடிகை ‘ தாம்பரம் லலிதா.’ ...

MAUDE FEALY AMERICAN STAGE , SILENT FILMS ACTRESS BORN 1883 MARCH 4

Image
MAUDE FEALY AMERICAN STAGE , SILENT FILMS ACTRESS BORN 1883 MARCH 4 Maude Fealy (March 4, 1883 – November 9, 1971) was an American stage and silent film actress whose career survived into the talkie era.[1] Early life She was born as Maude Mary Hawk on March 4, 1883 in Memphis, Tennessee, the daughter of James Hawk[2] and actress and acting coach, Margaret Fealy. Her mother remarried to Rafaello Cavallo, the first conductor of the Pueblo, Colorado Symphony Orchestra, and Fealy lived in Colorado off and on for most of her life. At the age of three, she performed on stage with her mother and went on to make her Broadway debut in the 1900 production of Quo Vadis, again with her mother.[1] Fealy toured England with William Gillette in Sherlock Holmes from 1901 to 1902. Between 1902 and 1905, she frequently toured with Sir Henry Irving's company in the United Kingdom and by 1907 was the star in touring productions in the United States. Career Fealy appeared in ...

PAMMAL SAMBANDA MUDALIYAR , BROUGHT SHAKESPERE IN TO TAMIL FILMS BORN FEBRUARY 9,1873

Image
PAMMAL SAMBANDA MUDALIYAR , BROUGHT  SHAKESPERE IN TO  TAMIL FILMS  BORN FEBRUARY 9,1873 பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர் வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] சென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் 9 பிப்ரவரி 1873 அன்று பிறந்தார். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும், பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர். அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வ...

ELLIS R.DUNGAN ,AMERICAN DIRECTED TAMIL FILMS DIED 2001 DECEMBER 1

Image
ELLIS R.DUNGAN ,AMERICAN DIRECTED  TAMIL FILMS  DIED 2001 DECEMBER 1 எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan, மே 11, 1909 - டிசம்பர் 1, 2001) பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய ஒரு அமெரிக்கர். 1935 இலிருந்து 1950 வரை பதின்மூன்று தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய இவர், எம். ஜி. ராமச்சந்திரன், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தினார் பிறப்பும் படிப்பும்[மூலத்தைத் தொகு] டங்கன் ஐக்கிய அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில் மே 11, 1909 இல் பிறந்தார். அருகிலுள்ள செய்ன்ட் கிளார்ஸ்வில் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியின் ஆண்டு இதழுக்குப் புகைப்படங்கள் எடுப்பதற்காகத் தனது முதல் புகைப்படக் கருவியை வாங்கினார். அவ்விதழின் பொறுப்பாசிரியராகவும் அவர் இருந்தார். பள்ளிக் கல்வி முடிந்தவுடன், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த திரைப்படத்துறையில் சேர்ந்தார்[4]. தமிழ்த் திரைப்பட இயக்குனராக[மூலத்தைத் தொகு] அம்பிகாபதி திரைப்படத்தை இயக்குகிறார் டங்கன் கல்லூரியில் டங்கனுடன் மாணிக் லால் டாண்டன் எ...

A.K.CHETTIAR , WORLD TRAVELLER, PRESERVED GANDHI FILMS

Image
A.K.CHETTIAR , WORLD TRAVELLER, PRESERVED GANDHI FILMS நியூயார்க்கிலிருந்து 1937 அக்டோபர் 2-ல் டப்ளின் நகருக்கு அட்லாண்டிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த சமாரியா கப்பலில் 26 வயதுகூட நிரம்பாத ஒரு தமிழ் இளைஞர் கனவொன்று கண்டார் - காந்தியின் வாழ்க்கையை ஓர் ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று. இரண்டரை ஆண்டுகள். இருமுறை உலகைச் சுற்றினார். கப்பலிலும் விமானத்திலும் ரயிலிலும் ஒரு லட்சம் மைல் பயணித்தார். 30 ஆண்டுகளில், 100 கேமராகாரர்கள் படம் பிடித்த 50,000 அடி நீளப் படச் சுருள்களைக் கண்டெடுத்தார். 1940-ல் ‘மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கையின் சம்பவங்கள்’ என்ற இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படம் ஆகஸ்ட் 1940-ல் வெளிவந்தது. காந்தியைப் பற்றிய முதல் முழு நீளப் படம் என்ற பெருமை இதற்கு உண்டு. தமிழ் வடிவம் வெளிவந்த சில மாதங்களில், அப்படம் தெலுங்கு விவரணையுடன் வெளி வந்தது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் சூடுபிடித்த வேளையில், சில ஆண்டுகள் அதன் படச்சுருள்கள் தலைமறைவாயின. சுதந்திரக் கொண்டாட்டம் கோலாகலமாக அரங்கேறிக்கொண்டிருந்த வேளையில், 14 ஆகஸ்ட் 1947 இரவு புது டெல்லியில் இப்படம் திரையிடப்பட்டது. காந்தியின் ...