Posts

Showing posts with the label STERLITE -

STERLITE - FACTORIES ARE TEMPLES UPLIFT ECONOMY

Image
STERLITE - FACTORIES ARE TEMPLES UPLIFT ECONOMY தொழிற்சாலைகள் தேசத்தின் கோவில்கள் " பண்டித ஜவஹர்லால் நேரு போலீஸ் செய்தது சரியே . இன்றைக்கு எல்லா அரசியல் தலைவர்களும் தூத்துக்குடி யில் நடந்த வன்முறைகளுக்கு போலீசை குற்றம் சாட்டுகிறார்கள். "இதை முன்னமேயே தடுத்திருக்க வேண்டாமா "என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். எல்லா ஊடகங்களும் போலீசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகிறார்கள். போலீசால் அப்படி ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் பதில் சொல்ல முடியாது என்பதாலும், அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு ஒரு அமைப்பும் இல்லாததாலும் , இந்த பதிவின் மூலம் அத்தனை அரசியல் வாதிகளையும் , நேற்று முளைத்த காளான்கள் உட்பட , ஊடகங்களையும் கேள்வி கேட்க விரும்புகிறேன். "முன்னமே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே "என்றால் என்ன நடவடிக்கை யை எதிர் பார்க்கிறீர்கள் ? போலீஸ் எடுத்த நடவடிக்கை தான் 144 தடை உத்தரவு. "இத்தனை கூட்டம் வரும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும் " என்றால் அந்த வாதம் சாதாரண கூட்டத்துக்கு பொருந்தும். ஆனால் கிரிமினல்கள் எப்படி செயல் படுவார்கள் என்று தெ...