Posts

Showing posts with the label DIRECTED ?

KATHALIKKA NERAMILLAI MOVIE , HOW DIRECTED ?

Image
KATHALIKKA NERAMILLAI  MOVIE , HOW DIRECTED ? பாலையா நாகேஷ் கதை சொல்லுவது படத்தின் ஹை லைட் சுவாரசியம் இந்த டேக் எடுக்க பத்து தடவை யாவது சீனை கட் பண்ணி எடுக்கணும் ஆனா இந்த ஸீன் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டதை இன்னும் ஆச்சர்யத்தோடு நினைவு கூறுகிறார் காஞ்சனா நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாண பரிசு போன்ற உள்ளத்தை உருக்கும் படமாக எடுத்த, ஸ்ரீதர், அடுத்து, ஒரு முக்கோண கதைக்கான, 'டிஸ்கஷ'னுக்கு அழைத்தார். அப்போது, 'ஒரு மாறுதலுக்கு, முழு நீள காமெடி படம் எடுப்போம்...' என்றார், கோபு. 'என்னை வச்சு காமெடி படமா... அதற்கு நான் சரிப்பட்டு வருவேனா... ஜனங்கள் ஏத்துக்குவாங்களா...' என்று, அதிர்ச்சியுடன் தயங்கினார், ஸ்ரீதர். பேசி, ஸ்ரீதரை சம்மதிக்க வைத்தார், கோபு. ரவிச்சந்திரன் காதலியாக, முதலில், நிர்மலாவை ஒப்பந்தம் செய்து, ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டு விட்டது. திடீரென ஸ்ரீதருக்கு, தான், 'ட்ராக்' மாறுவதாக பயம் வந்து விட்டது. படத்தை அப்படியே கைவிட்டு, வேறு ஒரு பட வேலையில் இறங்கி விட்டார். அது தொடர்பாக, ஸ்ரீதர் சந்திக்க வந்த போது, முகத்தை, 'உர்'ர...