Posts

Showing posts with the label BODI

BODI TRAIN HISTORY

Image
  BODI TRAIN HISTORY போடிநாயக்கனுர் ரயிலின் கதை  இயக்குநர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் நடிகர் சூர்யா, நடிகை லைலா இந்த ரயிலில் நடிக்க எடுக்கப்பட்டது, பலராலும் ரசிக்கப்பட்ட நகைச்சுவை காட்சிகள்! பொதுவாக தமிழ் சினிமாவில் நடிகர்கள் தங்களுடைய நூறாவது படம் என்றால், இயக்குநர், கதை, வசனகர்த்தா, இசையமைப்பாளர் இதர பணியாளர்கள் என பார்த்து பார்த்து தெரிவு செய்வார்கள். தமிழில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர்களில் கமல்ஹாசன் தனது நூறாவது படமாக ராஜபார்வை, ரஜினிகாந்த் தனது நூறாவது படமாக ராகவேந்திரா, பிரபு தனது நூறாவது படமாக நடித்த ராஜகுமாரன் ஆகிய படங்களில் நடிக்க, நடிகர் விஜயகாந்த் தன்னுடைய நூறாவது படமாக கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தார். ஏனைய நடிகர்களின் நூறாவது படத்தை விட விஜய்காந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடி வெள்ளி விழா கண்டது. படத்தில் வீரபத்ரனை பிடிக்க சத்தியமங்கலம் செல்வதாக புறப்படும் விஜய்காந்ததை வீரபத்ரனாக நடித்த மன்சூர் அலிகான் வரும் வழியிலேயே கொல்ல வேண்டுமென தனது சகாக்களிடம் கூற, ரயில் வண்டியில் வரும் விஜய்காந்த்தை வழியிலேயே மறித்துக் கொல்ல ம...