Posts

Showing posts with the label - JUNE 8

P.A.PERIYANAYAKI FIRST PLAYBACK SINGER OF TAMIL CINEMA BORN 1927 APRIL 14- JUNE 8,1990

Image
P.A.PERIYANAYAKI  FIRST PLAYBACK SINGER OF TAMIL CINEMA  BORN 1927 APRIL 14- JUNE 8,1990 முதல் பின்னணி பாடகி பி.ஏ.பெரிய நாயகி பிறப்பும் ,வளர்ப்பும்  . பி. ஏ. பெரியநாயகி சென்னையை அடுத்த பண்ருட்டி வட்டத்தில் உள்ள திருவதிகை என்ற ஊரில் பிறந்தவர்(ஏப்ரல் 14, 1927 - JUNE 8,1990) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியும், கருநாடக இசைப் பாடகியும், நடிகையும் ஆவார். பெரிய நாயகியின் தாயார் ஆதிலட்சுமி, ‘பண்ருட்டி அம்மாள்’ என்ற பட்டப்பெயருடன் ‘மதராஸ் பிரெசிடென்ஸி’ அறிந்த கர்நாடக சங்கீதப் பாடகியாக இருந்தார். இலங்கைக்குக் கச்சேரிகள் பாடச் சென்ற அவர், அங்கே சங்கீத ஆசிரியையாக மாறினார். இதனால் குடும்பம் இலங்கைக்குக் குடிபெயர்ந்தது. ஆதிலட்சுமிக்கு பாலசுப்பிரமணியன், ராஜாமணி, பெரியநாயகி என மூன்று பிள்ளைகள். மூவரையுமே சங்கீதத்தில் பழக்கினார் ஆதிலட்சுமி. சகோதரன், சகோதரியுடன் தனது பத்தாவது வயதுவரை இலங்கையில் வளர்ந்தார் பெரியநாயகி. இசைத்தட்டு நிறுவனங்களும் பேசும்படமும் சங்கீதத் திறமைகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதைக் கண்ணுற்ற ஆதிலட்சுமி, தனது பிள்ளைகளுடன் தாயகம் திரும்பி, சென்...