Posts

Showing posts with the label MAY 7

SONY 1946 MAY 7

Image
  உலகின் புகழ்பெற்ற சோனி நிறுவனம்  துவக்கப்பட்ட நாள் ! 07-05-1946 உலகின் புகழ்பெற்ற சோனி நிறுவனம் துவக்கப்பட்ட நாள் ! இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர். ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான். அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் ...

ASHWINI BHAVE ,HINDI ACTRESS BORN 1972 MAY 7

Image
ASHWINI BHAVE ,HINDI  ACTRESS BORN 1972 MAY 7 .Ashwini Bhave (also spelled Ashvini Bhave) is an Indian model and actress known for her work in both Hindi and Marathi films and television serials. Born and raised in India, she now lives in the San Francisco Bay Area. Career Bhave was first noticed on television in a Hindi Sci-Fi serial Antariksh. She later portrayed the lead heroine in Marathi films such as Dhadakebaaz, Ashi Hi Banwa Banwi and Kalat Nakalat opposite top Marathi movie stars like Laxmikant Berde, Ashok Saraf, Sachin and Vikram Gokhale. Her career spans over 40 films with several critically acclaimed performances in films such as Kalat Nakalat, Ahuti, Ashi Hi Banawa Banvi, Bhairavi, Purush, and the film, Heena by R.K. Productions.[2][3] Subsequently, she starred in other Hindi movies such as Meera Ka Mohan, Honeymoon, Sainik and Bandhan. Bhave again switched over to television and Marathi movies. In 1993, she performed in the Kannada film Vishnu Vija...

P.KANNAMBA , ACTRESS BORN 1911 OCTOBER 5 - MAY 7,1964

Image
P.KANNAMBA , ACTRESS  BORN 1911 OCTOBER 5 - MAY 7,1964 பி. கண்ணாம்பா (பசுப்புலேட்டி கண்ணாம்பா, தெலுங்கு: పసుపులేటి కన్నాంబ, அக்டோபர் 5, 1911[1][2] - மே 7, 1964) பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்பட நடிகை. மு. கருணாநிதியின் மனோகரா திரைப்படம் மூலம் வசனத்தை திறம்பட பேசி எல்லோராலும் பாராட்டை பெற்றவர். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 25 படங்களை தயாரித்தும் உள்ளார். வாழ்க்கைக் குறிப்பு கண்ணாம்பா தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர். ஆந்திரப் பிரதேசம், குட்டப்பா என்ற ஊரில் எம். வெங்கணராசையா, லோகாம்பா ஆகியோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார். தாயின் பெற்றோருடன் ஏலூருவில் வளர்ந்தார்.  1927 ஆம் ஆண்டு கண்ணம்பா 16 வயதில் நாரலா நாடகி சமாஜன் நாடக மன்றத்தில் சேர்ந்து அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்து பெயர் பெற்றார். அதன் பிறகு அந்த நாடக மன்றம் மேடையேற்றிய அனுஷியா, சாவித்திரி, யசோதா போன்ற நாடகங்களில் நடித்தார். இந்நாடக நிர்வாகிகளில் ஒருவரான கே. பி. நாகபூஷணம் 1934 இல் கண்ணாம்பாவைத் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டு இருவரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நாட்டிய...

ROBERT CALDWELL , FATHER OF DRAVIDAN LANGUAGE BORN 1814 MAY 7- 1891 AUGUST 28

Image
ROBERT CALDWELL , FATHER OF  DRAVIDAN LANGUAGE  BORN  1814 MAY 7- 1891 AUGUST 28 கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும் இளமைக் காலம் இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப்பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838, சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ராபர்ட் கால்டுவெல்லும் ஒருவராவார். பின்னர் இவர் நற்செய்தி பரப்பு...

RAVINDRANATH TAGORE ,POET ,PHILOSOPHER BORN 1861,MAY 7 - 1941 AUGUST 7

Image
RAVINDRANATH TAGORE ,POET ,PHILOSOPHER BORN 1861,MAY 7 - 1941 AUGUST 7 இரவீந்தரநாத் தாகூர் (வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பதுண்டு. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் ந...

EVA PERON ,ACTRESS TURNED FIRST LADY OF ARGENTINA LIKE JEYALALITHA

Image
EVA PERON ,ACTRESS TURNED  FIRST LADY  OF ARGENTINA  LIKE JEYALALITHA  BORN 1919 MAY 7 -1952 JULY 26 Eva Perón used her position as the first lady of Argentina to fight for women's suffrage and improving the lives of the poor. Synopsis Eva Perón was born on May 7, 1919, in Los Toldos, Argentina. After moving to Buenos Aires in the 1930s, she had some success as an actress. in 1945, she married Juan Perón, who became president of Argentina the following year. Eva Perón used her position as first lady to fight for women's suffrage and improving the lives of the poor, and became a legendary figure in Argentine politics. She died in 1952. Early Life Born María Eva Duarte on May 7, 1919, in Los Toldos, Argentina, Eva Perón was a leading political figure in her native country as first lady and wife to President Juan Perón. She grew up poor, dreaming of becoming actress. Perón and her sister, Erminda, often made up little performances together in th...