POOJA GANDHI ,DEBATED KANNADA ACTRESS BORN 1983 OCTOBER 7
POOJA GANDHI ,DEBATED KANNADA ACTRESS BORN 1983 OCTOBER 7 பூஜா காந்தி என்பவர் கன்னடத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கொக்கி, திருவண்ணாமலை உட்பட சில தமிழ்ப் படங்களிலும் அதிகளவில் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கிய கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்தார். பூஜா காந்தி என்பவர் கன்னடத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கொக்கி, திருவண்ணாமலை உட்பட சில தமிழ்ப் படங்களிலும் அதிகளவில் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கிய கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்தார். பிறப்பும் வளர்ப்பும்[மூலத்தைத் தொகு] பூஜா காந்தி மீரட் [5] இல் ஒரு பாரம்பரிய பஞ்சாபி குடும்பத்தில் 1983 அக்டோபர் 7 இல் பிறந்தார். அவரது தந்தை, பவன் காந்தி, ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது தாயார், ஜோதி காந்தி, ஒரு இல்லத்தரசி. அவர் மீரட்டில் சோபியா கான்வெண்ட் மற்றும் தேவன் பப்ளிக் ஸ்கூலில் படித்தார்.இவருடைய ஒரு சகோதரி ராதிகா காந்தி கன்னடத்தில் நடிகையாகவும் ,மற்றொருவர் சுஹானி காந்தி டென்னிஸ் வீராங்கனையாகவும் உள்ளார் திரைப்பட வாழ...