VEL PAARI
VEL PAARI வேள் பாரி இல் இருந்து... [8:59 pm, 26/09/2020] whatsup Nagaraj: "பறம்புக்குடி மக்களிடம் இயற்கையாக அமைந்து இருந்த செம்மையும் நாணமும் பிறரிடத்தில் இயற்கையாக அமைந்திருப்பதில்லை" "திருக்குறள்" குறள் பால் - பொருட்பால் குறள் இயல் – குடியியல் அதிகாரம் – குடிமை ( குறள் எண் : 951 ) இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. பறம்பின் விளக்கம்: நா மூ: பறம்புக்குடி மக்களிடம் இயற்கையாக அமைந்து இருந்த செம்மையும் நாணமும் பிறரிடத்தில் அவரது இயற்கையாக அமைந்திருப்பதில்லை. கடுவனின் நடுகல் எப்போதும் இதற்கு உதாரணமாக இருக்கும் , உணவு பஞ்சம் சமதளத்தில் இருந்து வந்த மனிதன் ஒருவன் அவனுக்கு உதவமுற்படுகிறான், அது மட்டும் போதாது என்று தானும் முயற்சி செயகிறான் அவனின் முயற்சி தோல்வியடைகிறது , உதவி எதிர்பார்த்த அந்த மனிதன் தவறாக நினைக்கிறான் பறம்பின் குடியை நாண செய்யும் வார்த்தையை உபயோகிக்கிறான். இதை தாங்க முடியா கடுவன் செய்த செயல் கண்டு அந்த மனிதன் கண்ணீர்விட்டு கதறி அழுகிறான். இயற்கையாகவே பறம்பின் குடிகளுக்கு செம்மையும் நாணமும் இருப்பது போல் ஏனோ பிறமக்களுக்க...