Posts

Showing posts with the label SECRETS

HOLLYWOOD ACTOR /ACTRESS SECRETS

Image
  HOLLYWOOD ACTOR /ACTRESS  SECRETS You watch her play Dorothy in The Wizard of Oz and you wonder how anything could be less than perfect in the life of Judy Garland, the actress who played the leading role. But Garland’s real life was anything but perfect. During her career at MGM, the actress was subjected to endless abuse and harassment from executives about her weight, which led to Garland starving herself and becoming addicted to diet pills. She was only 13 when she joined MGM, so you can see how difficult this must have been for her at such a tender age. One of the studio executives once called her a ''fat little pig with pigtails.'' By 18, Judy Garland was forced on a diet of black coffee, soup and diet pills every few hours. That’s not including the 80 cigarettes she puffed away at every day. 12 Studio-Pressured Operations Via: instagram.com/welovebettedavis You already saw how the studios in Hollywood controlled Judy Garland’s life. They also controlled other a...

KARNAN - BIRTH SECRETS

Image
KARNAN - BIRTH SECRETS கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் உங்களுக்கு தெரியுமா ? மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு குந்திதேவியின் புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்பு தான் அறிந்திருந்தான். அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்! மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு வாழ்வு? இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது. ஆம்! பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான். தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின் படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது. எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும். இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும், போரும், யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறுத்தெற...