Posts

Showing posts with the label K.A.NEELAKANDA SHASTRI

HISTORIAN K.A.NEELAKANDA SHASTRI DIED JUNE 15,1975

Image
HISTORIAN K.A.NEELAKANDA SHASTRI  DIED JUNE 15,1975 சரித்திர கல்வெட்டு ஆய்வாளர்  கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி மறைவு சூன் 15, 1975 கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி (K. A. Nilakanta Sastri, கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, ஆகத்து 12, 1892 - சூன் 15, 1975) ஒரு இந்திய வரலாற்றாளர் மற்றும் திராவிடவியலாளர். இவர் தென்னிந்திய வரலாற்றாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.[1 வாழ்க்கைக் குறிப்பு[தொகு] நீலகண்ட சாத்திரி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் ஓர் ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.[2] திருநெல்வேலி இந்து கல்லூரியில் இடைநிலை வகுப்பை (FA) முடித்து விட்டு மேற்படிப்பைச் சென்னை கிருத்துவக் கல்லூரியில் தொடர்ந்தார்.[3][4] முதுகலைப் பட்டத்தில் (எம்.ஏ) சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். 1913 முதல் 1918 வரை இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.[5][6] 1918-20 காலகட்டத்தில் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக வேலை பார்த்தார்.[5] அதன் பின்பு புதிதாகத் தொடங்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கலைக்கல்லூரியி...