Posts

Showing posts with the label QUEEN OF COOCH BEHAR

GAYATRI DEVI ,QUEEN OF COOCH BEHAR AND JAIPUR BORN 1920 MAY 23 - 2009 JULY 29

Image
GAYATRI DEVI ,QUEEN OF COOCH BEHAR  AND JAIPUR  BORN 1920 MAY 23 -  2009 JULY 29 காயத்திரி தேவி (Gayatri Devi, மே 23 1920 - ஜூலை 29 2009), ஜெய்ப்பூரின் இராசமாதா என்றும் "மகாராணி காயத்ரி தேவி" என்றும் அழைக்கப்பட்டவர். மேற்கு வங்காளம், கூச் பெகர் மாவட்டத்தின் தலைநகரான கூச் பெகர் என்ற ஊரில் இளவரசியாகப் பிறந்தார். ஜெய்ப்பூரின் மகாராசா இரண்டாம் சவைமான் சிங் என்பவரை மணந்ததன் மூலம், 1939 முதல் (அரசியலமைப்புச் சட்ட மாறுதல்கள் மூலம் அரச பதவிகள் ஒழிக்கப்பட்ட) 1971 வரை ஜெய்ப்பூரின் மூன்றாவது மகாராணியாகத் திகழ்ந்தார். தன் இளவயதுகளில் அழகுப் பதுமையாகவும் அங்கீகாரம் பெற்றிருந்தார். சுவிட்சர்லாந்தில் உயர்கல்வி கற்றார். குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு இந்தியாவின் வெற்றிகரமான அரசியல்வாதியானார். தன்னுடைய தொண்ணூறாவது வயதில் ஜெய்ப்பூரில் இறந்தார் காயத்ரி தேவி, மேற்கு வங்காளம், கூச் பெஹர் மாவட்டத்தின் தலைநகரான கூச் பெஹர் என்கிற ஊரில் 1920 ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் நாள், மகாராஜா ஜித்தேந்திர நாராயணன் - மகாராணி இந்திரா தேவி தம்பதிகளின் இளவரசியாகப் பிறந்தார். ...