Posts

Showing posts with the label KATE

KATE WINSLET 1975 OCTOBER 5

Image
KATE WINSLET 1975 OCTOBER 5 கேட் வின்ஸ்லெட் (Kate Winslet, பி. அக்டோபர் 5, 1975) ஒரு ஆங்கில நடிகை. தனது நடிப்புக்காக பல விருதுகளை வென்றுள்ளார். 1994 இல் ஹெவன்லி கிரீச்சர்ஸ் என்ற படத்தில் அறிமுகமான வின்ஸ்லெட், 1999ம் ஆண்டு டைட்டானிக் திரைபடத்தில் நடித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றார். 2008ம் ஆண்டு தி ரீடர் என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆசுக்கர் விருது பெற்றார். மேலும் பல முறை ஆசுக்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். பாஃப்டா விருது, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, எம்மி விருது போன்றவற்றுக்கும் பல முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வின்ஸ்லெட் சில திரைப்படங்கள் மற்றும் இசைத்தொகுப்புகளில் பாடல்களையும் பாடியுள்ளார். பிறப்பும் ,வளர்ப்பும் கேட் எலிசபெத் வின்ஸ்லெட், சுருக்கமாக கேட் வின்ஸ்லெட் பெர்க்ஷயரில் ரீடிங்கில் 1975 அக்டோபர் 5 இல் பிறந்தார் - பெற்றோர் ரோஜர் வின்ஸ்லெட் மற்றும் சாலி அன்னே பிரிட்ஜஸ்-வின்ஸ்லெட் இருவரும் மேடை நடிகர்களாக இருந்தனர் . தாய்வழி தாத்தா பாட்டி ஆலிவர் மற்றும் லிண்டா பிரிட்ஜஸ் ரீடிங்கில் ரெபெர்ட்டரி தியேட்டர், நடத்தினர். கேட் தனது இளமைப்பருவத...

TITANIC MOVIE RELEASED 1997 DECEMBER 19 SCORED 11 ACADEMIC OSCAR AWARDS

Image
TITANIC MOVIE RELEASED 1997 DECEMBER 19 SCORED 11 ACADEMIC OSCAR AWARDS மூன்று மணி நேரப் படம் என்று இயக்குநர் சொன்னபோது அது வசூலைப் பாதிக்கும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். மல்டி பிளக்ஸில் இரண்டு மணி நேரப் படங்களே அதிகக் காட்சிகள் ஓடி அதிகமாக வசூல் செய்யும் என்பது ஹாலிவுட் பாக்ஸ் ஆபீஸின் வசூல் கணக்கு. “மூழ்கும் கப்பலில் ஒரு ரோமியோ ஜூலியட் கதை” என்று ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பாளர்களிடம் சொல்ல அவர்களுக்கு உற்சாகம் வரவில்லை. கார் துரத்தல்கள், அட்டகாச வில்லன்கள் எல்லாம் இல்லாத காதல் கதையை, அதுவும் ஒரு கப்பல் விபத்தை மூன்று மணி நேரம் மக்கள் உட்கார்ந்து பார்ப்பார்களா என்ற சந்தேகம்.  இயக்குநரின் உந்துதலில் படம் ஆரம்பிக்கப்பட்டாலும் வெளியிடுவதில் தாமதங்கள், பட்ஜெட்டை மீறிய செலவு, ஒரு தோல்விப் படம் என்று கருதப்பட்டு வளர்ந்த படம்தான் டைட்டானிக். ஆனால் 14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருதுகள் உட்பட 11 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றது டைட்டானிக். இதுவரை அதிகமான ஆஸ்கர்களைக் குவித்த ‘பென்ஹர்’ படத்துடன் அதே 1...