Posts

Showing posts with the label chinese

Ancient Chinese porn served as sex education and was even used for fire prevention

Image
  Ancient Chinese porn served as sex education and was even used for fire prevention Pornographic paintings in China were used for millennia as pictorial guides for young men and women on what to do on their wedding nights and thereafter. With coitus traditionally associated with rain that nourishes the fertile earth, paintings were also uses as talismans against fire An erotic Chinese engraving. Pornographic paintings were used for thousands of years in China for sex education. Photo: Getty Images A couple of weeks ago, a male teacher in a girls’ school in Kwun Tong, Hong Kong, resigned after he was caught watching a pornographic video in class. He was supposed to be supervising his students as they were doing class work, but instead he was watching an adult video, which, unfortunately, was projected onto an electronic screen by accident and seen by his teenaged charges. The school has reported the incident to the Education Bureau and the police. The teacher’s actions were totally...

YUAN SUANG CHINESE TRAVELLER BIOGRAPHY

Image
  YUAN SUANG CHINESE TRAVELLER BIOGRAPHY யுவான் சுவாங்கின் பயணம் தொடர்ந்தது. தென்மேற்கு திசையில்  தொடர்ந்து தாஷ்கெண்ட் வழியாக சாமர்கண்ட் வந்தான். பிறகு தெற்கு திசையில்  பாமீர் பீடபூமி வழியாக குண்டூஸ் நகர் வந்தான். அங்கு பல புத்த மடாலயங்களைக் கண்டு, புத்த இலக்கியங்களை வாங்கினான். ‘படித்ததை கொடுத்தான். பிடித்ததை எடுத்தான்’. சந்தித்த சமய இலக்கிய விற்பன்னர்களுடன் ’அளவளாவல்’ செய்தான். பயணம் கிழக்கு திசையில் தொடர்ந்தது. ஷிபர் கணவாய் 3000 மீட்டர் உயரத்தில் இருந்தது. அதன் வழியாக ‘கபிசி’ (இன்றைய காபூல்) வந்தடைந்தான். காந்தாரம் மற்றும் அதன் தலைநகர் புருஷபுரம் – பழைய காலத்து செல்வாக்கெல்லாம் போய் இடிபாடுகளுடன் காணப்பட்டது. அங்கும் வாது செய்து புத்தமதத்தில் தனக்கிருந்த ஆளுமையைக் காட்டினான். புருஷபுரம் அருகே பல புத்த ஸ்தூபிகளைப் பார்த்தான். முக்கியமாக கனிஷ்கர் ஸ்தூபி. (வருடம் 1908: டி.பி. ஸ்பூனர் எண்ற தொல்பொருள் ஆய்வாளர் – யுவான் சுவாங்கின் எழுத்தைத் துணையாகக் கொண்டு – இந்த ஸ்தூபியைக் கண்டு  பிடித்தார்). Related imageபல நாடுகள், நகரங்கள், சிகரங்கள் தாண்டி – சிந்து நதியைக் கடந்து ...

YUANZUANG CHINESE TRAVELLER HISTORY

Image
  YUANZUANG CHINESE TRAVELLER  HISTORY உலக வரலாற்றை, பயணிகள்தான் தீர்மானித்திருக்கிறார்கள். அவர்களின் சாகசங்களும் அறிவார்ந்த செயல்களும் உலக வரலாற்றின் நீள அகலங்களை மாற்றி அமைத்திருக்கின்றன. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தின் மூலம் நமக்கு ஒரு வரியில் அல்லது ஒரு பத்தியில் மட்டுமே அறிமுகமனவர்தான் சீனப் பயணி யுவான் சுவாங். நாட்டைவிட்டு இன்னொரு தேசத்துக்குச் செல்வது தேசக் குற்றம் என்று சீனாவில் கருதப்பட்ட காலம். அதையும் மீறி யுவான் சுவாங் இந்தியாவை நோக்கிப் பயணிக்கக் காரணம், தான் ஏற்றுக்கொண்ட புத்த மதம் தோன்றிய பூமியைப் பார்க்கும் ஆவல். புத்தர் ஞானம் அடைந்த புத்தகயாவைத் தரிசிக்கவும், போதி மரத்தின் நிழலில்தன் ஆன்மாவை இளைப்பாற்றவும், புத்தர் மூழ்கி எழுந்த நிரஞ்சனா நதியில் நீராடவும், புத்த ஞானத்தைக் கற்பதும்தான். ஆனால், அதற்காக அவர் அடைந்த இன்னல்களும், சங்கடங்களும் கொஞ்சநஞ்சம் அல்ல. கிட்டத்தட்ட 17 ஆண்டு கால அவரது பயணத்தில் குறுக்கே நின்றவை கொடும்பாலை, கடுங்குளிர், வெப்பக்காற்று, ஆழம் நிறைந்த ஆறுகள், வழிப்பறிகள், வானுயர்ந்த மலைகள், அரசர்களின் சுயநலம் ஆகியவை. தன் 17 வருட ...

QING DYNASTY-QIU JIN - Chinese feminist & revolutionary martyr BORN NOVEMBER 8,1875 - 1907 JULY 15

Image
  QING DYNASTY-QIU JIN - Chinese feminist & revolutionary martyr BORN NOVEMBER 8,1875 - 1907 JULY 15 Qiu Jin (1875–1907) was a Chinese writer & poet, a strong-willed feminist who is considered a national hero in China. Also called “Jianhu Nüxia” (Woman Knight of Mirror Lake”), she was executed after participating in a failed uprising against the Qing Dynasty. Qiu Jin was born in 1875 to a family of the gentry, and received an excellent education as was typical for a young woman of her position. She always loved to write, and in this period of her life she wrote many joyful poems on subjects ranging from flowers and the four seasons to visiting historical places and domestic activities. She also wrote about female heroes and warriors from Chinese history, in inspiring poems about their strength, courage, and beauty. One of her poems begins “Don’t tell me women / are not the stuff of heroes”. Her poetry reflected her self-confidence and desire to become an excellent female wr...

WHY CHINESE LEARN TAMIL ?

Image
WHY CHINESE LEARN TAMIL ? "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள் சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் . கடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவற்றை பார்க்கும் இணைய பயன்பாட்டாளர்களுக்கு ஆச்சர்யம் மட்டுமின்றி, அவர்களது பின்னணி குறித்த பல்வேறு கேள்விகளும் எழுகின்றன. எனவே, இந்த காணொளி/ புகைப்படங்களை வெளியிட்டு வரும் சீனாவின் யுன்னான் மின்சு பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் துறையை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் பேசியது. "சீன அரசு தமிழை ஊக்குவிக்கிறது" சீனாவிலுள்ள யுனான் மாநிலத்திலுள்ள யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாசார கல்லூரியில் வங்காளம், நேபாளி, சிங்களம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கான துறைகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு 2017ஆம் ஆண்டு தமிழ் துறை அதிகா...