SWIMMING SUIT நீச்சல் உடைகள் காலத்துக்கு ஏற்றவாறு எப்படி மாறி வந்திருக்கிறது
நீச்சல் உடை: எத்தனை வகை… என்னென்ன நிறம்… நீச்சல் உடைகள் காலத்துக்கு ஏற்றவாறு எப்படி மாறி வந்திருக்கிறது By vayal on 20/05/2011 கோ டை உஷ்ணம் தாக்கும்போதெல்லாம் தண்ணீர்… நீச்சல்…நீச்சல் உடை எல்லாம் நம் நினைவுக்கு வந்து விடும். இந்தி திரைஉலகில் நீச்சலும், நீச்சல் உடையும் நிறைந்திருக்கிறது. எந்த நடிகைக்கு எந்த உடை பொருத்தமாக இருக்கிறது என்று பாருங்கள். அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை நீச்சல் உடையும் ரொம்பத்தான் மாறி வந்திருக்கிறதே! * பாலிவுட்டின் பார்பி பொம்மை என்று அழைக்கப்படும் காத்ரினா, முதன் முதலாக பூம் என்ற படத்தில் டூபீஸ் என்ற கருப்பு நிறத்திலான நீச்சல் உடையை அணிந்து நடித்தார். நீச்சல் உடையில் மிகவும் சிறிய உடையை அணிந்து, தனது உடலை கவர்ச்சியாக காட்டிய காத்ரினா, இதற்கு பின்னர் இந்த மாதிரி கவர்ச்சியில் இதுவரை தோன்றவில்லை. (இவரது அழகான உடலுக்கு இந்த உடை ரொம்ப பொருத்தமாம்.) * ஐஸ்வர்யாராய், மிஸ் இந்தியா பட்டம் வாங்கிய சமயத்தில் எல்லாம் நீச்சல் உடையில் காட்சி அளித்ததில்லை. அதன் பின்னர் தூம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும்போது, நீச்சல் உடையி...