Posts

Showing posts with the label NOV 30

M.A.GANAPATHY BHAT ,FORMER HUSBAND OF V.N.JANAKI

Image
எம்.ஏ.கணபதி பட்  FORMER HUSBAND OF V.N.JANAKI BORN 1923 NOV 30 பழம்பெரும் நகைச்சுவை நடிகர் மற்றும் ஒப்பனையாளர். எம்.ஜி.ஆரின் மூன்றாவது மனைவி வி.என்.ஜானகி திரையுலகில் நுழைந்த சில காலத்திற்குள் நடிகரும் ஒப்பனையாளருமான கண்பதிபட் என்னும் கன்னட மொழிக்காருக்கு அறிமுகம் ஆனார். அவ்வறிமுகம் காதலாக மாறி, திருமணமாக முடிந்தது இவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என்னும் ஆண் குழந்தை பிறந்தது. வி.என்.ஜானகி இராஜ முக்தி படத்தில் கதைத் தலைவியாக நடித்த பொழுது, இரண்டாவது கதைத் தலைவனாக எம். ஜி. ஆர். நடித்தார். எம்.ஜி.ஆருக்கு முதலாவது மனைவியான பார்கவி என்னும் தங்கமணியின் சாயலின் ஜானகி இருந்ததால், எம்.ஜி.ஆருக்கு இவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவ்வீர்ப்பு மோஹினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் வி.என்.ஜானகியும் எம்.ஜி.ஆரும் காதலிக்கத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆரால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் வி.என்.ஜானகிக்கு முதற்கணவரான கண்பதிபட்டின் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் வி.என்.ஜானகிக்கும் இடையில்...

K.R.VIJAYA ,THE SILVER SCREEN SMILING QUEEN

Image
K.R.VIJAYA ,THE SILVER SCREEN SMILING QUEEN ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர். விஜயா, கேரளா மாநிலம் திருச்சூரில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பிறந்தவர். தந்தை ராமச்சந்திர ராவ் ஆந்திராவைச் சேர்ந்தவர். தாயார் கல்யாணி கேரளாவைச் சேர்ந்தவர். தந்தையும், தாயின் சகோதரரும் ராணுவத்தில் பணியாற்றியதால் மொழி பார்க்காமல் திருமணம் செய்து வைத்தார்களாம். இவர்களுக்கு மூத்த மகளாக பிறந்தவர் கே.ஆர்.விஜயா. இவருக்கு பெற்றொர்கள் வைத்த பெயர் ‘தெய்வநாயகி’. அந்திரா, கேரளா என இரண்டு இடங்களிலும் மாறி மாறி பெற்றோர்கள் வசித்ததால் படிப்பு பாதியிலேயே நின்றது. தந்தைக்கு நாடகத்தில் நடிக்கிற ஆர்வம் இருந்ததால், அவர் மேடை ஏற பழனிக்கு இடம் பெயர்ந்திருக்கிறார். அவரோடு இவரும் பதினோரு வயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். அப்போதே பாசமலர், பாவமன்னிப்பு போன்ற படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்குத்தான் பெரும்பாலும் அவரை ஆட வைப்பார்களாம்.  காசநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக...