Showing posts with label CITIZENS. Show all posts
Showing posts with label CITIZENS. Show all posts

Monday, 15 March 2021

TAMILNADU LOAN BURDEN RS.57,500 PER HEAD FOR 8 CRORES CITIZENS IN TAMILNADU

 


TAMILNADU LOAN BURDEN RS.57,500 PER HEAD

 FOR 8 CRORES CITIZENS IN TAMILNADU




தமிழகத்தில் ஒவ்வொருவரின் தலையில் கடன் சுமை சுமார் 57,500 ஆக உயர்ந்துள்ளது. இதனை யார் தள்ளுபடி செய்வது..?
தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை தேர்தல் அறிக்கையில் போட்டிப் போட்டு தெரிவித்துள்ளீர்களே,
நீங்கள் வாங்கி வைத்துள்ள 5,லட்சம் கோடி கடனை யார் தள்ளுபடி செய்வது?
தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேல் நீங்கள்தான் ஆட்சி செய்துள்ளீர்கள்.இன்னும் விவசாயிகள் ஏன் கடன் வாங்கியே விவசாயம் செய்யும் நிலையிலேயே உள்ளனர்..?
அவர்களை இந்த நிலைமைக்கு தள்ளியது யார்? தன் வீட்டு நகைகளை அடமானம் வைத்துதான் கால காலமாக விவசாயம் செய்யும் அளவிற்கு இவர்களை கொண்டு வந்து நிறுத்தியது யார்?
2006-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்து விலகிய போது தமிழக அரசின் கடன் 57,457 கோடி.
பின்னர், 2011-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி முடியும் தருவாயில் தமிழக அரசின் கடன் 101439 கோடி.
அதன்பின்னர் ஜெயலலிதா முதல்வரானார். அவரது ஆட்சியில் 2012-13-ம் நிதியாண்டில் 1,20,204 கோடியாக கடன் இருந்தது.
எடப்பாடியார் ஆட்சி ஏற்றபோது 2016 -17-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு 2,52,431 கோடி ரூபாயாக உயர்ந்தது
ஆனால் 2017 - 18-ம் நிதியாண்டில் 3 லட்சத்து 14,366 கோடி ரூபாயாக தமிழக அரசின் கடன் தொகை அதிகரித்தது. அதாவது ஒரே ஆண்டில் சுமார் 62 ஆயிரம் கோடி கடன் தமிழகத்திற்கு அதிகரித்தது.
2018 - 19 ஆம் நிதியாண்டில் 3,55,844 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2019 - 20-ம் நிதியாண்டில் 3,97,495 கோடி ரூபாயாக உயர்ந்தது.
இது 2020 - 21 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு ரூ.4,56,660 கோடி ஆக உயர்ந்திருப்பதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள், அவர்கள் செலுத்த வேண்டிய வட்டி தொகையை கணிசமாகக் குறைத்துக்கொண்டே வருகின்றன. ஆனால், தமிழக அரசு கடனுக்கு வட்டி செலுத்துவது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துத்தான் வருகிறது.
2011-12-ம் நிதி ஆண்டு திட்ட மதிப்பீட்டில் ரூ.9,233.40 கோடியாகவும், 2016-17-ல் ரூ.19,999.45 கோடியாகவும்,2020-21-ல் 25,000. கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசு அதன் வருவாயில் ஆண்டுக்கு 25,000 கோடி ரூபாய் வட்டிக்காகவே செலவிட்டால், வளர்ச்சித் திட்டங்களில் நிலை..?
தமிழக அரசு கடனைத் திருப்பி செலுத்துவதற்கு வழிவகைகளைத் தேடாமல் ஒவ்வொரு ஆண்டும் கடனை அதிகரித்துக்கொண்டே செல்வது நியாயமான நடவடிக்கையா?
இலவச கலர் டிவியில் ஆரம்பித்து டிவி, ஃபேன், கிரைண்டர், மானிய விலையில் ஸ்கூட்டி, தாலிக்கு தங்கம் என பலவழிகளில் இலவசங்களை அள்ளி வீசி ஓட்டுக்களை அறுவடை செய்கின்றனர்.
ஒருவர் வீட்டுக்கு 1000, என்பதும்'இன்னொருவர் 1500 என்பதும் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்து அவர்கள் கொள்ளையடிக்க போடும் திட்டமே இது.
ஆள்பவர்கள் மாறினாலும் கடன்சுமை தமிழர்களின் தலையில் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. வருகின்ற ஆண்டு பட்ஜெட்டில் கடன் எவ்வளவு கூடுமோ..?
அதாவது தமிழகத்தில் ஒவ்வொருவரின் தலையில் கடன் சுமை சுமார் 57,500 ஆக (மக்கள் தொகை 8 கோடி) உயர்ந்துள்ளது.
இந்த கடனை அடைக்கும் வழியை எந்த கட்சியும் சொல்லாதது ஏன்..?ஸ்டாலின் கொடுத்து இருக்கும் 500 வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எவ்வாறு..?
சிறுசேமிப்பில்லாத வீடும், சிக்கனம் இல்லாத நாடும் உருப்படாது என்று சொல்லுவார்கள். ஆனால், தமிழக அரசின் நிலைமை சேமிப்பு, சிக்கனம் தாண்டி ஒவ்வொரு நிதி ஆண்டும் கடன் என்ற நிலையிலேயே தட்டுத்தடுமாறி நீந்திச் சென்றுகொண்டிருக்கிறது. எப்பொழுது மூழ்கும் என்பதுதான் தெரியவில்லை..?
ஆதலால் இவர்களை முற்றிலுமாக அகற்றி விட்டு புதிய ஆட்சி முறையை கொண்டுவரவேண்டும்.இது மக்களாகிய நம் கையில்தான் உள்ளது.சிந்திப்போமா..?செயலில் காட்டுவோமா..?
May be an image of 4 people and text that says 'எங்களை மீண்டும் தேர்ந்தெடுத்தரல் ரற எழி தந்தி அதிமுக, திமுகவின் வாக்குறுதிகள் THANTHI TV'
172
64 Comments
75 Shares

Saturday, 30 May 2020

TRINIDAD AND TOBAGO CITIZENS ARE INDIANS TRANSPORTED FOR PLEBIAN WORKS






ட்ரினிடாட் & டொபாகோ நாட்டு பிரஜைகள்
பெரும்பாலும் இந்தியர்களே

இந்திய வருகை நாள் மே 30



'மே 1, 1857 அன்று, இந்த வளைகுடாவில்' மைட்ஸ்டோன் 'என்ற கப்பல் மூன்று மாதங்களுக்கு முன்னர் 304 பயணிகளுடன் இந்தியாவை விட்டு வெளியேறிய 287 பயணிகளை நங்கூரமிட்டது மற்றும் தரையிறக்கியது. 1857 மற்றும் 1890 ஆண்டுகளுக்கு இடையில் மற்ற கப்பல்கள் இதில் நங்கூரமிட்டன மற்றும் பிற விரிகுடாக்கள் மொத்தம் 3,200 கிரெனடாவில் விவசாய ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்ற இந்தியாவிலிருந்து வந்தவர்கள். இந்த நினைவுச்சின்னம் நம் நாட்டின் இந்தோ-கிரெனேடிய மக்களின் தோற்றமாக மாறியவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது ”. [4]



டிரினிடாட் மற்றும் டொபாகோ [தொகு]
டிரினிடாட் மற்றும் டொபாகோவில் இந்திய வருகை நாள் மே 30 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த விடுமுறையைத் தொடங்கிய முதல் நாடு டிரினிடாட் மற்றும் டொபாகோ.



20 interesting facts about Trinidad and Tobago!
Trinidad and Tobago is a nation of two islands between the Caribbean Sea and North Atlantic Ocean.
Its nearest countries are Grenada and St. Vincent and the Grenadines to the north, Barbados to the northeast and Venezuela to the south and west.
This beautiful country has an area of 1,980 square miles (5,128 square kilometres), 94% of which is made up by Trinidad.
Trinidad and Tobago’s population was 1.39 million in 2018.
The capital is called Port of Spain; it covers an area of just 5.2 square miles (13.4 square kilometres) and has a population of 37,074 (2011).
Facts about Trinidad and Tobago
Flag of Trinidad and Tobago



The terrain here is mostly flat plains, with some hills and low mountains.
To call your friends, make sure you use the international dialling code for Trinidad and Tobago which is +1868.
To set sail on an adventure of a lifetime, the coordinates of Trinidad and Tobago are 10.6667° N, 61.5617°
Trinidad and Tobago enjoys a tropical climate with a rainy season from June to December.
The name ‘Tobago’ allegedly comes from the islands resemblance to a tobacco pipe often used by locals!


Tobago boasts the oldest rainforest in the Western Hemisphere, which has been protected since 1776!
The average life expectancy here is 70.67 happy years (2016).
The official currency here is the Trinidad and Tobago Dollar.
Trinidad is not only home to the largest carnival in the Caribbean, but it’s also where the ‘limbo dance’ originated from!
Despite its location, English is the official language of Trinidad and Tobago, although regional Creole dialects are also spoken.
interesting facts about Trinidad and Tobago
Maracas Bay, Trinidad and Tobago



The steel pan drum originates from Trinidad and Tobago and is the centre of much of its music.
Trinidad Island is home to Pitch Lake, the world’s largest natural deposit of asphalt. It covers an incredible 99 acres!
Trinidad and Tobago grows cacao, rice, citrus fruits and sugarcane and rears poultry.
The country’s industry consists of chemicals, petroleum, tourism and food processing.



Trinidad and Tobago exports chemicals, petroleum and petroleum products, steel products and fertiliser.

Do you know any interestin