Posts

Showing posts with the label DECEMBER 21

WRITER PIRAPANJAN APRIL 27,1945 TO DECEMBER 21,1918

Image
WRITER PIRAPANJAN  APRIL 27,1945 TO DECEMBER 21,1918 பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - திசம்பர் 21, 2018) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். வாழ்க்கைக் குறிப்பு பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். இவரது தந்தை ஒரு கள்ளுக்கடை வைத்திருந்தார். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். தனது வாழ்க்கையை தஞ்சாவூரில் ஆசிரியராகத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார். இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி என்ற பத்திரிக்கையில் 1961ல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.. இதுவரை 46 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதியுள்ளார். 1995ல் இவரது வரலாற்றுப் புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்பபுதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு...

JANE FONDA , AMERICAN ACTRESS BORN 1937,DECEMBER 21

Image
JANE FONDA , AMERICAN ACTRESS  BORN 1937,DECEMBER 21 Born December 21, 1937 in New York City, New York, USA Birth Name Lady Jayne Seymour Fonda Nicknames Hanoi Jane J.Fo Height 5' 8" (1.73 m) Mini Bio (1) Born in New York City to legendary screen star Henry Fonda and New York socialite Frances Seymour Brokaw, Jane Seymour Fonda was destined early to an uncommon and influential life in the limelight. Although she initially showed little inclination to follow her father's trade, she was prompted by Joshua Logan to appear with her father in the 1954 Omaha Community Theatre production of "The Country Girl". Her interest in acting grew after meeting Lee Strasberg in 1958 and joining the Actors Studio. Her screen debut in Tall Story (1960) (directed by Logan) marked the beginning of a highly successful and respected acting career highlighted by two Academy Awards for her performances in Klute (1971) and Coming Home (1978), and five Oscar nomina...