MATA HARI ,DOUBLE AGENT SPY SHOT DEAD IN PARIS 1917 OCTOBER 15
MATA HARI ,DOUBLE AGENT SPY SHOT DEAD IN PARIS 1917 OCTOBER 15 மாட்ட ஹரி (Mata Hari, இயற்பெயர்: மார்கரெத்தா கீட்ரூடா செல், ஆகத்து 7, 1876 – அக்டோபர் 15, 1917), டச்சு நடன மாது. இவர் முதலாம் உலகப் போரில் நாசிகளுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு பாரிசுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.[1] மடஹரி , என்றால் காலை நட்சத்திரம் என்று பொருள் படும். இந்த அழகியின் இயற் பெயர் கேர்ட்ரூட் மார்க்ரெட்ட் ஸில்லெ .டச்சுநாட்டு பேரழகி . ஜாவா தீவில் ஹவாய் நடனம் கற்ற இவர்,பாரிஸ் நகரத்தில் கேபரே நடனக்காரி ஆனார் . இந்த நடனம் பார்க்க வரும் பிரான்ஸ் படை ஆபீசரிடம் இரவெல்லாம் கூடி குலாவி ரகசியத்தை ஜெர்மனிக்கு சொல்லி வந்தார் .இவர் அடையாள எண் H-21 . இவர் பெரிய ரகசியம் எதையும் சொல்லவில்லை என்றாலும் பிரிட்டிஷார் இவரை பிடித்து எச்சரிக்கை செய்தனர் .என்றாலும் படை அதிகாரிகளை வளைத்து போடுவதை நிறுத்தவில்லை.எனவே 1917 ஆம் ஆண்டு அக்டோபர் 15 இல் சுட்டு கொல்லப்பட்டார் பிறப்பும் இளமை பருவமும்[மூலத்தைத் தொகு] கேர்ட்ரூட் மார்க்ரெட்ட் ஸில்லெ ஹாலந்தில் லியூவார்டன் என்ற நகரில...